Today Gold Rate In Chennai: குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம்! நகைப்பிரியர்கள் ஷாக்! இன்றைய நிலவரம் இதோ!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
Gold Rate
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டதை கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ. 3,360 குறைந்து வந்த தங்கம் விலை நேற்று உயர்ந்தது. இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது.
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.51,720-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,465-க்கு விற்பனையானது.
Today Gold Rate
இன்றைய (ஜூலை 28) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. சவரன் ரூ.51,720-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.6,465-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,920-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,360-ஆக விற்பனையாகிறது.
இதையும் படிங்க: School College Holiday: குட்நியூஸ்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!
Today Silver Rate
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.89.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.