Today Gold Rate In Chennai: நகைப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! மீண்டும் எகிறிய தங்கம்!கோவையில் நிலவரம் என்ன?
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து விலை தங்கத்தின் விலை தாறுமாறாக குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்தது.
Gold Rate
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டதை கடந்த 4 நாட்களாக விலை குறைந்து வந்தது. 4 நாட்களில் மட்டும் ரூ. 3,360 குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430-க்கு விற்பனையானது.
Today Gold Rate
இன்றைய (ஜூலை 27) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.51,720-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,465-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,920-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,360-ஆக விற்பனையாகிறது.
Today Silver Rate
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.89.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Coimbatore Gold Rate
இன்றைய (ஜூலை 27) நிலவரப்படி கோவையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.51,720-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,465-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,920-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,360-ஆக விற்பனையாகிறது.