MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Today Gold Rate In Chennai: தாறுமாறாக குறையும் தங்கம்.. 4 நாட்களில் ரூ. 3,360.. இன்றைய நிலவரம் என்ன?

Today Gold Rate In Chennai: தாறுமாறாக குறையும் தங்கம்.. 4 நாட்களில் ரூ. 3,360.. இன்றைய நிலவரம் என்ன?

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து விலை தங்கத்தின் விலை தாறுமாறாக குறைந்து வருகிறது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 26 2024, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Gold Rate

Gold Rate

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.4000 வரை குறையக்கூடும் என நகை வியாரிகள் கூறிவருகின்றனர். அதன்படி தங்கம் தொடர்ந்து 4வது நாளாக குறைந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரன் ரூ. 3,360 குறைந்ததை அடுத்து நகை வாங்க மக்கள் நகைக்கடையில் குவிந்து வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Yesterday Gold Rate

Yesterday Gold Rate

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430-க்கு விற்பனையானது. 

Gold Rate in Tamilnadu

34
Today Gold Rate

Today Gold Rate

இன்றைய (ஜூலை 26) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,415-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,870-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,960-ஆக விற்பனையாகிறது. 

44
Today Silver Rate

Today Silver Rate

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.89.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Air India: 1,000 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய ஏர் இந்தியா! CEO சொன்ன பகீர் காரணம்!
Recommended image2
PNG: சிலிண்டர் வேண்டாம்.! இனி 24 மணி நேரமும் பைப் மூலம் கேஸ் வரும்.! PNG இணைப்பு வாங்குவது எப்படி?
Recommended image3
PM Modi : ஏன் ஒரு வருடத்துக்கு தங்கத்தை வாங்க வேண்டாம் என்று பிரதமர் கூறினார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved