MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அடகடவுளே! மீண்டும் வேலையை காட்டும் தங்கம் விலை! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

அடகடவுளே! மீண்டும் வேலையை காட்டும் தங்கம் விலை! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், கடந்த சில நாட்களில் குறைந்து வந்த மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 09 2025, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamilnadu Gold Rate

Tamilnadu Gold Rate

வரலாறு காணாத வகையில் தங்கம் விலை 

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,000ஐ நெருங்கி வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தார். அதேபோல பல்வேறு நாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்ப பெறுவது போன்ற காரணங்களால் தற்போது தங்கம் விலை சரசரவென குறைந்து வந்தது. 

25
Gold Rate

Gold Rate

கடந்த 5 நாட்களில்  ரூ.2,680 குறைவு

கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சரசரவென  ரூ.2,680 குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. தங்கம் விலை மேலும் 5000 முதல் 8000 ரூபாய் வரை குறையக்கூடும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. 

இதையும் படிங்க: தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் கச்சா எண்ணெய்; தொடர்ந்து அதிகரிக்குமா?

35
Yesterday Gold Rate

Yesterday Gold Rate

நேற்றைய தங்கம் விலை

நேற்றைய நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,225-க்கு விற்பனையானது

45
Today Gold Rate

Today Gold Rate

இன்றைய தங்கம் விலை

இன்று (ஏப்ரல் 09) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.66,320-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,290-க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க: அடிதூள்! ரூ.2,680 குறைந்த தங்கம் விலை! குஷியில் நகைப்பிரியர்கள்!  

55
24 karat gold Rate

24 karat gold Rate

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 9,043-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.72,344ஆக விற்பனையாகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
தங்கம்
தங்க விலை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிழிந்த, சேதமான நோட்டு இருக்கா? வங்கியில் இலவசமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
Recommended image2
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Recommended image3
1 ரூபாய் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்!.. டாப் 5 பிசினஸ் ஐடியாஸ்!..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved