MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Bank Strike : செப்டம்பரில் இத்தனை நாட்கள் வங்கிகள் க்ளோஸா? ATM-ல் பணம் எடுக்க முடியுமா?

Bank Strike : செப்டம்பரில் இத்தனை நாட்கள் வங்கிகள் க்ளோஸா? ATM-ல் பணம் எடுக்க முடியுமா?

Bank Strike : பண்டிகைக் காலத்திற்கு முன் வங்கி ஊழியர்கள் சங்கம் செப்டம்பரில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம்; எனினும் ஏடிஎம்-களில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

3 Min read
Author : Arun Mozhi Varman
Published : Aug 30 2026, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
வேலைநிறுத்தப் போராட்டம்
Image Credit : Chatgpt

வேலைநிறுத்தப் போராட்டம்

வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU), பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் மாதம் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இப்போராட்டத்தின் காரணமாக வங்கிப் பண பரிவர்த்தனைகள், கிளைச் சேவைகள் மற்றும் காசோலை பரிமாற்றங்கள் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது. மேலும், ஏடிஎம் இயந்திரங்களில் உடனடியாகப் பணம் நிரப்பப்படாமல் போவதால், பொதுமக்களுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு கடுமையான சிரமங்கள் உண்டாக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : Post Office Scheme : 5 லட்சம் போட்டா 10 லட்சம்! போஸ்ட் ஆபீஸ் தரும் சூப்பர் திட்டம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
நான்கு நாட்கள்
Image Credit : our own

நான்கு நாட்கள்

இந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பின்படி, செப்டம்பர் மாதம் மொத்தம் நான்கு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், குறிப்பிட்ட நாட்களில் வங்கி கிளைகளில் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதையும் படிங்க : Ketu Transit : கோடிகளில் கொட்டிக்கொடுக்கும் கேது பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு மாறப்போகும் தலைவிதி!

311
பல ஆண்டு கோரிக்கைகள்
Image Credit : our own

பல ஆண்டு கோரிக்கைகள்

வங்கி ஊழியர் சங்கங்கள் பல வருஷமா பல கோரிக்கைகளை முன்வைச்சு போராடிட்டு வராங்க. அந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணவே, செப்டம்பர்ல இந்த வேலைநிறுத்த முடிவை எடுத்திருக்காங்க. UFBU-ன் கீழ் உள்ள பல சங்கங்கள் இதில் பங்கேற்க உள்ளன.

இதையும் படிங்க : Coconut Water : இளநீர் குடிப்பதால் இந்த 11 நன்மைகள் கிடைக்குமாம்! தெரியுமா?

411
சேவைகள் பாதிப்பா?
Image Credit : INSTAGRAM

சேவைகள் பாதிப்பா?

வங்கி வேலைநிறுத்தம் நடந்தால், வங்கிக் கிளைக்குச் சென்று பணம் போடுவது, எடுப்பது, செக் பரிவர்த்தனைகள், டிராஃப்ட் எடுப்பது போன்ற சேவைகள் பாதிக்கப்படலாம். அதனால், செப்டம்பரில் வங்கி வேலைகள் இருந்தால், முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.

இதையும் படிங்க : OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!

511
ஏடிஎம்கள் இயங்குமா?
Image Credit : Getty

ஏடிஎம்கள் இயங்குமா?

வேலைநிறுத்தம் அறிவிச்ச உடனே வாடிக்கையாளர்களுக்கு வர்ற முதல் கேள்வி ஏடிஎம் சேவை பத்திதான். வங்கிக் கிளைகள் மூடி இருந்தாலும், ஏடிஎம் சேவை முழுசா முடங்காது.

இதையும் படிங்க : Bitcoin vs Gold : பிட்காயினா? தங்கமா? எது அதிக லாபம் தரும்?

611
சிரமங்கள்
Image Credit : Getty

சிரமங்கள்

ஆனா, வேலைநிறுத்தத்தோட தாக்கம் ஏடிஎம்-ல பணம் நிரப்புறது, பராமரிப்பு பணிகள்ல தெரியவரும். இதனால சில இடங்கள்ல ஏடிஎம்-ல பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் சிரமப்பட நேரிடலாம்.

இதையும் படிங்க : TV Cleaning : உங்க ஸ்மார்ட் டிவி ஸ்க்ரீனை டேமேஜ் ஆகாம எப்படி சுத்தம் செய்வது?

711
பணத்தை எடுத்து வைக்கணுமா?
Image Credit : Asianet News

பணத்தை எடுத்து வைக்கணுமா?

ஏடிஎம் சேவை எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பது சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் சேவை நிறுவனங்களின் நிர்வாகத்தைப் பொறுத்தது. அதனால், வேலைநிறுத்த நாட்களுக்கு முன்பே தேவையான பணத்தை எடுத்து வைப்பது புத்திசாலித்தனம்.

இதையும் படிங்க : Bike : பைக்கை தினமும் ஓட்டுறீங்களா? பெட்ரோல் செலவை குறைக்க இந்த 7 விஷயங்களை செய்யுங்க!

811
டிஜிட்டல் சேவைகள்
Image Credit : X

டிஜிட்டல் சேவைகள்

வங்கி வேலைநிறுத்தத்தால் கிளை சேவைகள் பாதிக்கப்பட்டாலும், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற டிஜிட்டல் சேவைகள் வழக்கம் போல் இயங்கும். UPI, NEFT, RTGS போன்ற சேவைகளும் பெரும்பாலும் கிடைக்கும்.

இதையும் படிங்க : Washing Machine : வாஷிங் மெஷின்ல இப்படி துணியைப் போடுங்க, அழுக்கு சுத்தமா இருக்காது!

911
போராட்டம் நீளுமா?
Image Credit : Gemini AI

போராட்டம் நீளுமா?

இதோடு முடியல. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பண்டிகை மாதமான அக்டோபரிலும் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்னு UFBU எச்சரித்துள்ளது. இதனால் வங்கிச் சேவைகள் மீது மீண்டும் ஒரு நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : Government Employees : அரசு ஊழியர்கள் கைல எவ்ளோ காசு எடுத்துட்டு போலாம் தெரியுமா?

1011
அக்டோபரில் ஸ்டரைக்கா?
Image Credit : Getty

அக்டோபரில் ஸ்டரைக்கா?

பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மக்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும். சம்பளம், பென்ஷன், ஷாப்பிங், பில் கட்டுவது என பல தேவைகளுக்கு வங்கிகளை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அக்டோபரிலும் ஸ்டிரைக் நடந்தால், மக்களின் சிரமம் அதிகமாகும்.

இதையும் படிங்க : Free House : இலவச வீடு வழங்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

1111
வங்கியின் அறிவிப்புகள்
Image Credit : Getty

வங்கியின் அறிவிப்புகள்

எனவே, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கி தொடர்பான வேலைகள் இருந்தால், வேலைநிறுத்த தேதிகளைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே முடித்துக்கொள்வது நல்லது. உங்கள் வங்கியின் அறிவிப்புகளையும் தொடர்ந்து கவனியுங்கள்.

இதையும் படிங்க : Toothpaste Trick : டூத்பேஸ்ட் வச்சு பல்லி, கரப்பான் பூச்சிகளை விரட்டுறது எப்படி?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வங்கி
தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திரம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Tax : வீட்டில் இருக்கும் தங்க நகைகளுக்கு வரி கட்டணுமா? எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
Recommended image2
Nominee Dies: வங்கிக் கணக்கு வைத்திருப்பவரும், நாமினியும் இறந்துவிட்டால் பணம் யாருக்குச் செல்லும்?
Recommended image3
HRA Tax Exemption: ஒரு வீடு உங்களுக்கு.. மற்றொன்று பெற்றோருக்கு! வரிச்சலுகை விதிகள் என்ன?
Related Stories
Recommended image1
Old Notes Sale : பழைய 50, 100 ரூபாய் நோட்டுகள் கோடிகளில் விலை போகுதா? உண்மை என்ன?
Recommended image2
Bank : வங்கியில் பழைய கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி? தெரிய வேண்டிய விதிமுறைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved