வீட்டுல பல்லி, கரப்பான் பூச்சி தொல்லையா? கவலைப்படாதீங்க! வெங்காயம், டூத்பேஸ்ட் வச்சு இந்த சிம்பிள் வீட்டு வைத்தியத்துல ஈஸியா விரட்டலாம்.
முதல்ல, ஒரு வெங்காயத்தை எடுத்துக்கோங்க. போட்டோல காட்டுற மாதிரி அதை மெல்லிசா, வட்ட வட்டமா ஸ்லைஸ் பண்ணிக்கோங்க.
இப்போ, நீங்க வெட்டி வெச்ச வெங்காய ஸ்லைஸ் மேல, எந்த பிராண்ட் டூத்பேஸ்ட்டா இருந்தாலும் சரி, அதை முழுசா தடவி விடுங்க.
டூத்பேஸ்ட் தடவுனதுக்கு அப்புறம், அதுக்கு மேல கொஞ்சம் பேக்கிங் சோடாவை எல்லா இடத்துலயும் படுற மாதிரி நல்லா தூவி விடுங்க.
கடைசியா இதுல மிளகாய் தூள், சர்க்கரை சேர்த்து கலந்தா, பல்லி, கரப்பான் பூச்சியை விரட்டும் பவர்ஃபுல் மருந்து ரெடி!
பல்லி, கரப்பான் பூச்சி அதிகமா வர்ற இடங்கள்ல, அதாவது ஜன்னல் பக்கத்துல, கேஸ் ஸ்டவ்வுக்கு கீழ, இல்லைன்னா ஷெல்ஃப் மூலைகள்ல இதை வைங்க.
இந்த வாசனைக்கு பல்லி, கரப்பான் வராது! கெமிக்கல் இல்லாம வீட்ல இருக்கிற பொருளை வச்சு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைங்க!
Earrings: 3 கிராமில் அட்டகாசமான லைட் வெயிட் தங்க கம்மல் டிசைன்ஸ்!
புதினா, கொத்தமல்லி அழுகாமல் இருக்க இந்த ஒரு பாக்ஸ் போதும்!
Bangle Designs : உங்கள் கைகளின் அழகை ரெட்டிப்பாக்கும் வளையல்கள்!
Mangalsutra Bracelets: தினமும் அணிய கருகுமணி பிரேஸ்லெட் New டிசைன்ஸ்!