3 கிராமுக்குக் குறைவாக கிடைக்கிற சில லைட் வெயிட் கம்மல்கள் டிசைன்ஸை இந்த வெப்ஸ்டோரிஸில் பார்க்கலாம்.
life-style Aug 27 2026
Author: Rayar A Image Credits:Unniyarcha
Tamil
முத்துக்கள், மணிகளுடன்..
இது 3 கிராமுக்கும் குறைவான எடையில் கிடைக்கும். ஒரு சின்ன ஸ்டட்-ல் முத்துக்களும், மணிகளும் தொங்குற மாதிரி டிசைன் பண்ணியிருப்பாங்க. இது ரொம்ப லைட் வெயிட்.
Image credits: Unniyarcha
Tamil
தொங்கும் கம்மல்கள்
தினசரி பயன்பாட்டுக்கு லைட் வெயிட் கம்மல்கள் வேணும்னா, இந்த மாதிரி டிரை பண்ணலாம். இதுல தாமரைப்பூ தலைகீழா இருக்கிற மாதிரி டிசைன் இருக்கும். ரொம்பவே எடை குறைவானது.
Image credits: Unniyarcha
Tamil
ஹார்ட் டிசைன் கம்மல்கள்
இப்போ டிரெண்டிங்கில் இருப்பது இந்த கம்மல்கள்தான். முன்பக்கம் ஹார்ட் வடிவில் ஸ்டட் இருக்கும், பின்பக்கம் ஒரு பெரிய முத்து தொங்கும். இது ஒரு வித்தியாசமான லுக்கைக் கொடுக்கும்.
Image credits: Unniyarcha
Tamil
கிராண்ட் லுக்
தினமும் போடுற கம்மல் கூட கிராண்டா இருக்கணும்னு நினைச்சா, இந்த மாதிரி டிரை பண்ணலாம். பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்.
Image credits: Unniyarcha
Tamil
சிங்கிள் லேயர் கம்மல்கள்
ஒரு சின்ன ஸ்டட்-ல இருந்து சின்ன சின்ன முத்துக்கள் ஒரே லேயரா தொங்கும். இந்த டிசைன் நமக்கு 2 கிராம்ல கூட கிடைக்குது.
Image credits: Unniyarcha
Tamil
லட்சுமி தேவி ஜிமிக்கி
இந்த மாதிரி கம்மல்கள் ஒரு டிரெடிஷனல் லுக்கைக் கொடுக்கும். புடவைகளுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும். லட்சுமி தேவி டிசைனுக்குக் கீழே முத்துக்கள் தொங்குற மாதிரி இருக்கும்.