டிவியை அணைத்துவிட்டு, ஸ்க்ரீன் முழுமையாக குளிரும் வரை காத்திருங்க. சூடான ஸ்க்ரீனை உடனே துடைக்க வேண்டாம்.
தூசியை எடுக்க மென்மையான மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்துங்க. கரடுமுரடான துணிகள் ஸ்க்ரீனில் கீறல் ஏற்படுத்தலாம்.
கறைகள் இருந்தாலும் பலமாக அழுத்தித் தேய்க்க வேண்டாம். லேசான கையால் மெதுவாக துடைத்தாலே போதும்.
தண்ணீர் அல்லது கிளீனரை ஸ்க்ரீன் மீது நேரடியாக தெளிக்கக் கூடாது. தேவைப்பட்டால் துணியில் மட்டும் சிறிதளவு பயன்படுத்துங்க.
கண்ணாடி கிளீனர், ஆல்கஹால் அல்லது அமோனியா உள்ள பொருட்கள் சில ஸ்க்ரீன் பூச்சுகளை பாதிக்கலாம். டிவி நிறுவனத்தின் வழிமுறையைப் பின்பற்றுங்க.
ஸ்க்ரீனில் தூசி அதிகமாக சேரும் வரை காத்திருக்க வேண்டாம். வாரத்திற்கு ஒருமுறை மென்மையான உலர்ந்த துணியால் லேசாக துடைக்கலாம்.
ஈரத்தன்மை இருந்தால் டிவியை உடனே இயக்க வேண்டாம். ஸ்க்ரீனும் சுற்றுப்பகுதியும் முழுமையாக உலர்ந்த பிறகே பயன்படுத்துங்க.
துருப்பிடித்த கத்தரிக்கோல், அழுக்கு ஷூ.. பளபளக்க இந்த டிப்ஸ் போதும்!
Toothpaste Trick : டூத்பேஸ்ட் வச்சு பல்லி, கரப்பான் பூச்சிகளை விரட்டுறது எப்படி?
Earrings: 3 கிராமில் அட்டகாசமான லைட் வெயிட் தங்க கம்மல் டிசைன்ஸ்!
புதினா, கொத்தமல்லி அழுகாமல் இருக்க இந்த ஒரு பாக்ஸ் போதும்!