MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Post Office Scheme : 5 லட்சம் போட்டா 10 லட்சம்! போஸ்ட் ஆபீஸ் தரும் சூப்பர் திட்டம்!

Post Office Scheme : 5 லட்சம் போட்டா 10 லட்சம்! போஸ்ட் ஆபீஸ் தரும் சூப்பர் திட்டம்!

Post Office Scheme : சேமிப்பை ஆபத்து இல்லாமல் இரட்டிப்பாக்கலாம்! மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் மூலம் முதலீட்டை முழு உத்தரவாதத்துடன் இரட்டிப்பாக்க முடியும். பாதுகாப்பான லாபகரமான சேமிப்பு இது!

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Aug 30 2026, 11:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
KVP திட்டம்
Image Credit : Chatgpt

KVP திட்டம்

ஷேர் மார்க்கெட் அபாயங்களைத் தவிர்க்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, போஸ்ட் ஆபீஸின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம் மிகச் சிறந்த தேர்வாகும். மத்திய அரசின் முழுமையான உத்தரவாதம் இருப்பதால், முதலீடு செய்யும் தொகைக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 7.5% வட்டி லாபம் பெறலாம்.

இதையும் படிங்க : Ketu Transit : கோடிகளில் கொட்டிக்கொடுக்கும் கேது பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு மாறப்போகும் தலைவிதி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பணம் எவ்வளவு காலத்தில் இரட்டிப்பாகும்?
Image Credit : Gemini AI

பணம் எவ்வளவு காலத்தில் இரட்டிப்பாகும்?

இந்த திட்டத்துல நீங்க போடுற பணம் 115 மாசத்துல, அதாவது சுமார் 9 வருஷம் 7 மாசத்துல இரட்டிப்பாகிடும். மார்க்கெட் ஏற்ற இறக்கம் பத்தி கவலையே வேண்டாம். உதாரணமா, நீங்க ₹5 லட்சம் முதலீடு செஞ்சா, மெச்சூரிட்டி முடியும்போது ₹10 லட்சம் உங்க கைக்கு வரும்.

இதையும் படிங்க : Coconut Water : இளநீர் குடிப்பதால் இந்த 11 நன்மைகள் கிடைக்குமாம்! தெரியுமா?

35
யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?
Image Credit : Getty

யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

இந்தியாவில் இருக்குற 18 வயசுக்கு மேலான யார் வேணும்னாலும் இந்த திட்டத்துல ஈஸியா முதலீடு செய்யலாம். தனியாவோ அல்லது ரெண்டு பேர் சேர்ந்தோ ஜாயின்ட் அக்கவுன்ட் திறக்கலாம். குறைஞ்சபட்சம் ₹1000-ல இருந்து ஆரம்பிக்கலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு எந்த லிமிட்டும் இல்லைங்கிறதுதான் இதுல ஹைலைட்.

இதையும் படிங்க : OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!

45
பணப் பாதுகாப்பு மற்றும் பிற வசதிகள்
Image Credit : Social Media

பணப் பாதுகாப்பு மற்றும் பிற வசதிகள்

இந்த திட்டத்துல போடுற பணத்துக்கு 100% அரசாங்க உத்தரவாதம் இருக்கு. அதனால பாதுகாப்பு பத்தி யோசிக்கவே வேணாம். நாமினேஷன் வசதியும் இருக்கு. ஒரு போஸ்ட் ஆபீஸ்ல இருந்து இன்னொரு பிராஞ்சுக்கு கணக்கை மாத்திக்கவும் முடியும்.

இதையும் படிங்க : TV Cleaning : உங்க ஸ்மார்ட் டிவி ஸ்க்ரீனை டேமேஜ் ஆகாம எப்படி சுத்தம் செய்வது?

55
இடையில் பணம் எடுக்க முடியுமா?
Image Credit : Getty

இடையில் பணம் எடுக்க முடியுமா?

இந்த திட்டத்துல 2.5 வருஷம் லாக்கின் பீரியட் இருக்கு. அதுக்கப்புறம் தேவைப்பட்டா பணத்தை எடுத்துக்கலாம். அதுமட்டுமில்ல, அவசர தேவைக்கு இந்த KVP பத்திரத்தை பேங்க்ல அடமானம் வெச்சு லோன் வாங்கிக்கிற வசதியும் இருக்கு.

இதையும் படிங்க : Washing Machine : வாஷிங் மெஷின்ல இப்படி துணியைப் போடுங்க, அழுக்கு சுத்தமா இருக்காது!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தபால் அலுவலகத் திட்டம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women Entrepreneurs: வெறும் ரூ.500 முதலீட்டில் தொடங்கி மாதம் ரூ.7 லட்சம் வருமானம்... கிராமத்து மண்ணில் இருந்து சாதித்த 5 இந்தியப் பெண்கள்!
Recommended image2
ரூ. 250 முதலீட்டில் சேமிப்பு: தாத்தா-பாட்டியும் பணம் செலுத்தக் கூடிய என்.பி.எஸ் வாத்ஸல்யா திட்டம்; விதிமுறை என்ன?
Recommended image3
வெறும் ரூ.9-ல் தொடங்கிய ஸ்நாக்ஸ் இன்று ரூ.100 கோடி சாம்ராஜ்யம்: 3 டெல்லி நண்பர்கள் பெங்களூரில் சாதித்த ருசிகர வரலாறு!
Related Stories
Recommended image1
Plastic Business : பிளாஸ்டிக் வேஸ்ட் வச்சு மாதம் ₹40 லட்சம் சம்பாதிப்பது எப்படி? அல்டிமேட் பிசினஸ் ஐடியா!
Recommended image2
Bitcoin vs Gold : பிட்காயினா? தங்கமா? எது அதிக லாபம் தரும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved