MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மே 21ம் தேதி நாளை.. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

மே 21ம் தேதி நாளை.. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

Power Cut: தமிழகத்தில் நாளை (மே 21, 2026) துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மின்தடை உள்ளதா என்பதைப் பற்றிய முழுமையான விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 20 2026, 07:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மாதந்திர பராமரிப்பு பணி
Image Credit : Asianet News

மாதந்திர பராமரிப்பு பணி

தமிழகம் முழுவதும் மாதந்தோறும் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி நாளை தினம் அதாவது (மே 21-05-2026) எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கோவை
Image Credit : Asianet News

கோவை

கோவை

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

நாகப்பட்டினம்

பாண்டூர், திருமங்கலம், நமச்சிவாயபுரம், மணல்மேடு, சர்க்கரை ஆலை, கிராமப்புறம், கொற்கை, பந்தநல்லூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

36
திருச்சி
Image Credit : Google

திருச்சி

புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி, அண்ணாமலிபுரம், தென்னூர் ஹை ரோடு, தில்லை என்ஜிஆர், சாஸ்திரி ஆர்டி, அண்ணாமலையங்கர், அண்ணா என்ஜிஆர், மதுரை ஆர்டி, சப் ஜெயில் ஆர்டி, நாடு குஜிலி ஸ்டம்ப், பிக் பிஸர், சந்துக்கடை, டைமண்ட் பஜ்ரிஸ்டல், காளை, ST, புது ரெட்டி ST, தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், டி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மணிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டாத்தூர், பேரக்கோம்பை, விஜய் சிமென்ட்,

குட்டி அம்பலக்ரன் பட்டி தென்றல் என்ஜிஆர், உஸ்மான் அலி என்ஜிஆர், வசந்த என்ஜிஆர், ராஜாராம் சாலை, கோவர்தன் கார்டன், எம்ஜிஆர் என்ஜிஆர், ஓலையூர், பரி என்ஜிஆர், ராஜா மாணிக்கம், ஸ்தல விருட்சம் தங்கையா என்ஜிஆர் எக்ஸ்டிஎன், தஞ்சை சாலை, மகாலட்சுமி என்ஜிஆர், வடக்கு தாரணநல்லூர், மரியம் செயின்ட், வரகனேரி, மல்லிகைபுரம், எடாஸ்ட், அன்னை என்ஜிஆர் 1-6 கிராஸ், இருதய புரம், வராகனேரி, குளுமி காரஸ்தாரி, நம்பி காரஸ்தாரி ST, நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை, மேலூர், நெடுந்தெரு, சாலை RD, நெல்சன் RD, புலிமண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, தாத்தாச்சாரியார் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் அடங்கும்.

46
உடுமலைப்பேட்டை
Image Credit : our own

உடுமலைப்பேட்டை

எம்.என்.பாளையம்.வாலைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.காலனி, வெங்கடாசகோலனி.

56
விழுப்புரம்
Image Credit : our own

விழுப்புரம்

சித்தம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளிப்பட்டு, மீனம்பட்டு, கோனை, சோமசமுத்திரம், சேரனூர், துத்திப்பட்டு, பொன்னக்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, செஞ்சி டவுன், நாட்டார்மங்கலம், காளையூர், ஈச்சூர், மேல்களவாய், ஆவியூர், மேலொளக்கூர், தொண்டூர், அகலூர், சேதுவராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சோ.குப்பம், வேரமநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி, சோழங்கனூர், சோழம்பூண்டி, எடப்பாளையம், அரியூர், வெங்கந்தூர், ஆத்தனூர், பூதமேடு, ஒரத்தூர், சாணிமேதூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், அயன்கோவில்பட்டு, ஆயூர் அகரம், கொய்யாத்தோப்பு, ப.மேட்டுப்பாளையம், ஆசரங்குப்பம், தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலபாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண் பிள்ளை பெற்றாள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

66
வளவனூர் (விழுப்புரம்)
Image Credit : Asianet News

வளவனூர் (விழுப்புரம்)

கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், கொங்கரம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நாவம்மாள் காப்பேரி, நாவம்மாள் மருதூர், சேசங்கனூர், பொன்னக்குப்பம், கொண்டூர், மண்டகப்பட்டு, கொத்தம்பாக்கம், பெரியபாபுசமுத்திரம், வளவனூர், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், ராமையன்பாளையம், மழவராயனூர், இளங்காடு, செங்காடு, நறையூர், தனசிங்கபாளையம், கல்லாப்பட்டு, மேல்பதி, குருமாங்கோட்டை, எரிச்சனம்பாளையம், அர்பிச்சம்பாளையம், எலமங்கலம், வடசிறுவளூர், ரெட்டனை, புலியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், உரல், கொல்லர், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சி சாலை, வசந்தபுரம், திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை மாலை 5 வரை மின்தடை செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
கோயம்புத்தூர்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
EPFO New Rules: பிஎஃப் புதிய விதியால் உங்க சம்பளம் ஏறுமா? இறங்குமா? Take Home Salary எவ்ளோ கிடைக்கும்?
Recommended image2
8th Pay Commission : ₹18,000 அடிப்படை சம்பளம் ₹54,000 ஆகுமா? DA, பென்ஷன், அரியர்ஸ் பற்றி 10 முக்கிய தகவல்கள்!
Recommended image3
UPI Payment Rules: யுபிஐ பேமெண்ட்டுக்கு ஜிஎஸ்டி கட்டணுமா? 2000 ரூபாய் லிமிட் பத்தி NPCI விளக்கம்
Related Stories
Recommended image1
Tamilnadu Power Cut: எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமா முடிச்சுடுங்க! தமிழகத்தில் நாளை 5 முதல் 8 மணி நேரம் மின்தடை!
Recommended image2
TVK Vijay Cabinet Ready: தமிழக அமைச்சரவை விரிவாக்கம் எப்போது? வெளியான தகவல்.. யார் யாருக்கு வாய்ப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved