MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. ஜூன் மாதத்தில் வங்கிகள் 12 நாட்கள்

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. ஜூன் மாதத்தில் வங்கிகள் 12 நாட்கள்

ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறையில் இருக்கும். இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் தவிர கூடுதல் விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 11 2025, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜூன் 2025 வங்கி விடுமுறை
Image Credit : our own

ஜூன் 2025 வங்கி விடுமுறை

ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறையில் இருக்கும். இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் தவிர கூடுதல் விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. இத்தனை நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகள் விடுமுறையில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி மூடல்
Image Credit : social media

ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கி மூடல்

எப்போதெல்லாம் வங்கிகள் விடுமுறையில் இருக்கும்? தேதிகளைத் தெரிந்துகொள்ளுங்கள். முதல் வாரத்தில் ஜூன் 7 சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை மற்றும் ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகள் விடுமுறையில் இருந்தன. ஜூன் 27 ரத யாத்திரை காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வங்கிகள் விடுமுறையில் இருக்கும்.

Related Articles

Related image1
இந்த வங்கிகளின் வாடிக்கையாளரா நீங்கள்? ஆர்பிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை!
Related image2
பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை!
35
இந்தியாவில் வங்கி விடுமுறை
Image Credit : Asianet News

இந்தியாவில் வங்கி விடுமுறை

ஜூன் 28 நான்காவது சனிக்கிழமை என்பதால் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகள் விடுமுறையில் இருக்கும். ஜூன் 27 அன்று ரத யாத்திரை விழா காரணமாக ஒடிசாவில் மட்டும் வங்கிகள் விடுமுறையில் இருக்கும். மற்ற மாநிலங்களில் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்.

45
வங்கி வேலை நாட்கள்
Image Credit : our own

வங்கி வேலை நாட்கள்

எனவே இந்த விடுமுறை மேற்கு வங்க மக்களுக்கு பொருந்தாது. ஜூன் 14 இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அந்த வாரத்தில் வழக்கம்போல் இரண்டு நாட்கள் வங்கிகள் விடுமுறையில் இருக்கும் என்று RBI தெரிவித்துள்ளது.

55
ஜூன் வங்கி விடுமுறைகள்
Image Credit : our own

ஜூன் வங்கி விடுமுறைகள்

ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தெலுங்கானா மற்றும் மிசோரமில் வங்கிகள் விடுமுறையில் இருக்கும். எனவே ஜூன் மாதத்தில் பல நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகள் விடுமுறையில் இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விடுமுறை
வங்கி
வங்கி விடுமுறை
இந்திய ரிசர்வ் வங்கி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Invest 1000 Rupees Scheme: ரூ.1,000 போதும்.. வங்கிகளை மிஞ்சும் வட்டி தரும் தபால் நிலைய திட்டம்
Recommended image2
E85 Fuel: பெட்ரோலை விட லிட்டருக்கு ₹20 குறைவு! நாட்டில் அறிமுகமான புதிய எரிபொருள் - முழு விவரம்
Recommended image3
Now Playing
Gold Rate Today | காலையிலேயே வந்த குட் நியூஸ்.! தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.! மேலும் குறையுமா?
Related Stories
Recommended image1
இந்த வங்கிகளின் வாடிக்கையாளரா நீங்கள்? ஆர்பிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை!
Recommended image2
பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved