MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today (November 10): மீண்டும் ராக்கெட் வேகமெடுக்கும் தங்கம்.! வெறிச்சோடிய நகைக்கடைகள்.!

Gold Rate Today (November 10): மீண்டும் ராக்கெட் வேகமெடுக்கும் தங்கம்.! வெறிச்சோடிய நகைக்கடைகள்.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் 91 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சர்வதேச முதலீடுகள் அதிகரித்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு திருமணம் செய்யவிருப்பவர்கள் மற்றும் நடுத்தர மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 10 2025, 10:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மீண்டும் மேல் நோக்கிய பாயும் தங்கம்
Image Credit : Pixabay

மீண்டும் மேல் நோக்கிய பாயும் தங்கம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை அதிகரித்துள்ளதால் திருமணம் வைத்துள்ளவர்களும் அடித்தட்டு மற்றும் அடித்தட்டு மக்களும் கவலை அடைந்துள்ளனர். ஒரு சவரன் தங்கம் மீண்டும் 91 ஆயிரத்தை தாண்டியதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இனி குறைய வாய்ப்பே இல்லையா எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

23
 ஆபரணத்தங்கம் வெள்ளி விலை
Image Credit : Pinterest

ஆபரணத்தங்கம் வெள்ளி விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 410 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 880 ரூபாய் அதிகரித்து 91,280 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 1 கிராம் வெள்ளி 167 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது.

Related Articles

Related image1
டிஜிட்டல் தங்க முதலீடு ஆபத்தானது.. மக்களே எஸ்கேப் ஆயிடுங்க..செபி விடுத்த எச்சரிக்கை.!
Related image2
மாதம் ரூ.20,500 வருமானம்..! ஓய்வுக்கு பிறகு பணக்கஷ்டமா? இந்த திட்டம் உதவும்
33
உள்ளூர் நிலவரமும் இதுதான்.!
Image Credit : Pinterest

உள்ளூர் நிலவரமும் இதுதான்.!

அதேபோல் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 410 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை ஏற்ற இறக்கத்திற்கு காத்திருக்காமல் கையில் பணம் இருந்தால் அதனை தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
வணிகம்
முதலீடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
டிஜிட்டல் தங்க முதலீடு ஆபத்தானது.. மக்களே எஸ்கேப் ஆயிடுங்க..செபி விடுத்த எச்சரிக்கை.!
Recommended image2
மாதம் ரூ.20,500 வருமானம்..! ஓய்வுக்கு பிறகு பணக்கஷ்டமா? இந்த திட்டம் உதவும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved