MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Uber and Ola Issue: ஊபர் - ஓலா கேப் புக் செய்யும்போது இனி 'டிப்ஸ்' தேவையில்லை.! மத்திய அரசு அதிரடி.!

Uber and Ola Issue: ஊபர் - ஓலா கேப் புக் செய்யும்போது இனி 'டிப்ஸ்' தேவையில்லை.! மத்திய அரசு அதிரடி.!

ஊபர், ஓலா மற்றும் பிற கேப் ஆப்களில், பயணம் தொடங்குவதற்கு முன் பயணிகளுக்கு டிப்ஸ் வழங்கும் வசதி உள்ளது. ஆனால், இந்த வசதியை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 14 2026, 05:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மத்திய அரசின் புதிய உத்தரவு: ஊபர், ஓலா கேப் புக்கிங்கில் மாற்றம்
Image Credit : The Tech Portal

மத்திய அரசின் புதிய உத்தரவு: ஊபர், ஓலா கேப் புக்கிங்கில் மாற்றம்

கேப் புக் செய்வதற்கு முன் டிப்ஸ் கேட்கும் வசதியை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ரைடு-ஹெய்லிங் ஆப்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
'அட்வான்ஸ் டிப்ஸ்' இனி இல்லை: பயணிகளுக்கு நிம்மதி
Image Credit : iStock

'அட்வான்ஸ் டிப்ஸ்' இனி இல்லை: பயணிகளுக்கு நிம்மதி

'அட்வான்ஸ் டிப்ஸ்', 'விரைவான பயணத்திற்கு கூடுதல் பணம்' போன்ற விருப்பங்கள் பயணிகளை ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்தன. இதன் பேரில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
35
கூடுதல் பணம் கட்டாயமில்லை: மோட்டார் வாகன வழிகாட்டுதல்கள் 2025
Image Credit : The Tech Portal

கூடுதல் பணம் கட்டாயமில்லை: மோட்டார் வாகன வழிகாட்டுதல்கள் 2025

மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் 2025-ன்படி, பயணம் முடிவதற்கு முன் டிப்ஸ் அல்லது கூடுதல் பணம் கேட்கும் எந்த வசதியையும் ஆப்களில் காட்டக்கூடாது.
45
பயணம் முடிந்தபின் டிப்ஸ் கொடுக்கலாம்: டிரைவர்களுக்கு முழுத் தொகையும் கிடைக்கும்
Image Credit : The Tech Portal

பயணம் முடிந்தபின் டிப்ஸ் கொடுக்கலாம்: டிரைவர்களுக்கு முழுத் தொகையும் கிடைக்கும்

பயணிகள் விரும்பினால், பயணம் முடிந்த பிறகு டிரைவருக்கு டிப்ஸ் வழங்கலாம். இந்த டிப்ஸ் தொகை முழுமையாக டிரைவருக்கே சேர வேண்டும், நிறுவனம் அதில் எந்தப் பங்கையும் எடுக்கக்கூடாது.
55
வாடிக்கையாளர் பாதுகாப்பு ஆணையத்தின் தலையீடு: அரசின் அதிரடி நடவடிக்கை
Image Credit : The Tech Portal

வாடிக்கையாளர் பாதுகாப்பு ஆணையத்தின் தலையீடு: அரசின் அதிரடி நடவடிக்கை

ரைடு-ஹெய்லிங் தளங்கள் பயணிகளிடம் கூடுதல் பணம் வசூலிக்கும் முறையை நிறுத்த வேண்டும் என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) முன்னரே அறிவுறுத்தியிருந்தது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஓலா எலக்ட்ரிக் பைக்
உபேர்
வணிகம்
 
1st TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
(89.4 ov)354/6
SLSL
-
Day 2 - Session 1
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
8th T10 • ABDT10
Result
UNTUNT
84/1
RDCRDC
81/9
United Tigers beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
7th T10 • ABDT10
Result
EEEE
108/5
ARACARAC
110/0
Arabian Aces beat Emirates Eagles by 10 wickets
Schedule ›
6th T10 • ABDT10
Result
ARACARAC
114/1
RDCRDC
112/6
Arabian Aces beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
11th T10 • ABDT10
RDCRDC
Wed, 11 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Fri, 13 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
13th T10 • ABDT10
UNTUNT
Fri, 13 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
14th T10 • ABDT10
RDCRDC
Fri, 13 Nov, 2026
YASLYASL
07:15 pm
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Home Loan: வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு.! இ.எம்.ஐக்கு மேல் ரூ.2,000 கட்டினால் எவ்வளவு லாபம் தெரியுமா?
Recommended image2
How to Buy Your Own House: நடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்.! குறைந்த சம்பளத்திலும் சொந்த வீடு வாங்குவது எப்படி?
Recommended image3
வாட்ஸ்அப்பில் பி.எஃப் பேலன்ஸ்: ஒரே மெசேஜில் பி.எஃப் கணக்கு விவரங்கள்; EPFO-வின் 3 முக்கிய மாற்றங்கள்!
Related Stories
Recommended image1
Ola Offers: பெட்ரோல் வண்டிக்கு குட்பை சொல்லுங்க! வெறும் ரூ.49999 விலையில் Ola S1 X Electric Scooter
Recommended image2
Ola S1: ரூ.1 லட்சம் கூட இல்ல.. 176 கி.மீ ரேஞ்ச்.. மிரட்டலான அம்சங்களுடன் ஓலா S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved