Tamil

சரியான திட்டம்

சரியான திட்டத்தில் முதலீடு செய்தால், சிறந்த வட்டியுடன் உங்கள் பணம் இரட்டிப்பாகும். அது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்!

Tamil

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) முதலீடு

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) முதலீடு, நல்ல வட்டி மற்றும் வரி சேமிப்புக்கு ஒரு சிறந்த வழி. பெரும்பாலான இந்தியர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யவே விரும்புகிறார்கள்.
Image credits: pinterest
Tamil

இந்த முதலீடு எந்த வகை?

இந்த முதலீட்டுக்கு முழுமையான அரசு உத்தரவாதம் உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது EEE (Exempt-Exempt-Exempt) பிரிவின் கீழ் வருகிறது.
Image credits: our own
Tamil

முதலீட்டுக்கு வரி விலக்கு உண்டா?

EEE வகை என்பதால், நீங்கள் செய்யும் முதலீடு, அதற்கு கிடைக்கும் வட்டி, மற்றும் முதிர்வுத் தொகை என மூன்றுக்குமே முழு வரி விலக்கு உண்டு.
Image credits: iSTOCK
Tamil

எவ்வளவு தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும்?

PPF திட்டத்தில் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுக்கு வருமான வரி விலக்கு பெறலாம்.
Image credits: our own
Tamil

எத்தனை முறை பணம் டெபாசிட் செய்யலாம்?

இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு வருடத்தில் 12 முறை வரை பணம் டெபாசிட் செய்யலாம். மாதா மாதம் கூட முதலீடு செய்ய இது வசதியாக இருக்கும்.
Image credits: freepik
Tamil

PPF-ல் முதலீடு செய்தால் இந்த நன்மை உண்டு

உங்கள் மனைவி பெயரில் ஒரு PPF கணக்கைத் தொடங்கினால், முதலீட்டாளர் தனது கணக்கு மற்றும் மனைவி கணக்கு என இரண்டு கணக்குகளிலும் தனித்தனியாக வட்டி பெறுவார்.
Image credits: our own
Tamil

முதலீட்டை இரட்டிப்பாக்க சூப்பர் வாய்ப்பு

உங்கள் பார்ட்னரின் PPF கணக்கில் நீங்கள் செய்யும் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம், ஆண்டுதோறும் உங்கள் வருமானத்துடன் சேர்க்கப்படும். இதன் மூலம் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
Image credits: Getty

Money Savings : பணக்காரர் ஆவதற்கு இந்த 5 பழக்கங்கள் போதும்!

Digital Toll Pass: டோல் பிளாசா அலைய வேண்டாம்.. மொபைல் இருந்தா போதும்!

Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

மே 15-க்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு? பரபரப்பு தகவல்