Tamil

உங்களை சீக்கிரம் பணக்காரராக்கும் 5 பழக்கங்கள்!

Tamil

காலையில் சீக்கிரம் எழுவது

வெற்றி பெற்ற பலரும் காலையில் சீக்கிரம் எழுபவர்கள் தான். அன்றைய நாளை சரியாக திட்டமிட இந்த பழக்கம் பெரிதும் உதவும்.

Image credits: Getty
Tamil

சேமிப்புக்கு முக்கியத்துவம்

எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல.எவ்வளவு சேமிக்கிறோம் என்பதே முக்கியம். சிறிய தொகையாக இருந்தாலும், தொடர்ந்து சேமிக்கும் பழக்கம் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

Image credits: freepik
Tamil

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது

பணக்காரர்கள் எப்போதும் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டே இருப்பார்கள். டெக்னாலஜி, பிசினஸ், கம்யூனிகேஷன் போன்ற விஷயங்களில் தங்களை அப்டேட்டாக வைத்திருப்பார்கள்.

Image credits: Getty
Tamil

நேரத்தை வீணாக்கும் வேலைகளுக்கு குட்பை

தேவையற்ற விவாதங்கள், மணிக்கணக்கில் மொபைல் பயன்படுத்துவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. நேரத்தை மதிப்புமிக்க வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்தினால், சீக்கிரம் வெற்றி பெறலாம்.

Image credits: Freepik
Tamil

பல வழிகளில் வருமானம்

ஒரே ஒரு வேலையை மட்டும் நம்பி இருக்காமல், சைடு பிசினஸ், முதலீடுகள், ஃப்ரீலான்சிங் போன்ற வழிகளில் கூடுதல் வருமானம் ஈட்டுவதும் ஒரு நல்ல பழக்கம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image credits: Getty
Tamil

வாழ்க்கையை மாற்றும் சக்தி

இந்தப் பழக்கங்கள் ஒரே நாளில் பலன் தராது. ஆனால், போகப்போக உங்கள் வாழ்க்கையையே மாற்றும் சக்தி இவற்றுக்கு உண்டு என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image credits: stockPhoto

Digital Toll Pass: டோல் பிளாசா அலைய வேண்டாம்.. மொபைல் இருந்தா போதும்!

Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

மே 15-க்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு? பரபரப்பு தகவல்

தினமும் 2GB டேட்டா.. 20GB போனஸ்.. ஆஃபர்களை வாரி வாரி வழங்கும் ஜியோ.!