ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.899-ல் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.
business Apr 01 2026
Author: vinoth kumar Image Credits:Our own
Tamil
டேட்டா மற்றும் வேலிடிட்டி
இந்த திட்டத்தில் தினமும் 2GB அதிவேக டேட்டா கிடைக்கும். அதுமட்டுமல்ல 20GB போனஸ் டேட்டாவும் உண்டு. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 198GB டேட்டா கிடைக்கிறது.
Image credits: Our own
Tamil
அன்லிமிடெட் கால்ஸ், இலவச OTT
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் பேசலாம். மேலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் Pro கூகுள் ஜெமினி ஆகியவையும் இலவசமாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Image credits: Our own
Tamil
திட்டத்தின் விலை மற்றும் வேலிடிட்டி
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள். ரூ.899 செலுத்தி இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.