Tamil

எல்ஐசி: ரூ.12 டிவிடெண்ட் அறிவிப்பு

Tamil

நான்காவது காலாண்டு

2025-ன் நான்காவது காலாண்டில் எல்ஐசி சிறப்பான வருவாயை ஈட்டியுள்ளது. நிகர லாபம் 38% உயர்ந்து ரூ.19,013 கோடியாக இருந்தது.

Image credits: Getty
Tamil

கடந்த ஆண்டு

2024 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13,763 கோடியாக இருந்தது.

Image credits: Getty
Tamil

எல்ஐசியின் மொத்த சந்தை மூலதனம்

மே 27 அன்று, எல்ஐசியின் மொத்த சந்தை மூலதனம் ரூ.5,51,065 கோடியாகும். அதே நேரத்தில், அதன் ஒவ்வொரு பங்கின் பேஸ் வேல்யூ ரூ.10 ஆகும்.

Image credits: சமூக ஊடகங்கள்

ரூ.13 விலையில் IPO - முதலீட்டார்களுக்கு பண மழை

கூகுள் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்க 7 வழிகள்

இந்தூரிலிருந்து புனேவுக்கு ரயில் கட்டணத்தில் விமானப் பயணம்

மொபைல் ரீசார்ஜ் செலவைக் குறைக்க 7 சூப்பர் டிப்ஸ்!