மொபைல் ரீசார்ஜ் செலவைக் குறைக்க சில சிறந்த வழிகளை மேற்கொண்டு பணத்தை மிச்சப்படுத்தலாம்
Amazon Pay போன்ற செயலிகள் மூலம் ரீசார்ஜ் செய்யும்போது, ஒவ்வொரு மாதமும் புதிய கூப்பன்கள் மற்றும் கேஷ்பேக் கிடைக்கும்.
Paytm-ன் 'Cashback' பிரிவில் ஒவ்வொரு வாரமும் புதிய சலுகைகள் வரும். சில சலுகைகளில் ₹20-₹40 வரை உடனடி கேஷ்பேக் கிடைக்கும். பழைய பயனர்களும் பல முறை மறைக்கப்பட்ட கேஷ்பேக்கைப் பெறலாம்.
GPay, PhonePe, BHIM போன்றவற்றில் மறைக்கப்பட்ட ரீசார்ஜ் சலுகைகள் உள்ளன. 10-20 ரூபாய் வரை ஸ்கிராட்ச் கார்டு மூலம் கிடைக்கும். புதிய UPI ID-யிலிருந்து ரீசார்ஜ் செய்தால் கூடுதல் பலன்
சில ரீசார்ஜ் திட்டங்களில் காம்போ பேக் போன்ற சலுகைகள் கிடைக்கும். டாக் டைம் மற்றும் டேட்டா திட்டம் மலிவாகக் கிடைக்கும்.
SBI YONO, HDFC PayZapp, ICICI iMobile மூலம் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் தள்ளுபடி கேஷ்பேக் கிடைக்கும். குறிப்பாக மாதத் தொடக்கத்தில் அல்லது விற்பனைக் காலத்தில் சலுகைகளை் பாருங்கள்.