Tamil

மொபைல் மூலம் மாதம் ₹60,000 சம்பாதிக்கலாம்

Tamil

1. மைக்ரோ டாஸ்கிங் ஆப்

சிறிய வேலைகளுக்குப் பணம் தரும் பல தளங்கள் உள்ளன. Amazon Mechanical Turk, Clickworker தளங்களில் புகைப்பட டேகிங், மதிப்புரைகள், கணக்கெடுப்பு மூலம் தினமும் 300-500 சம்பாதிக்கலாம்.

Tamil

2. ரீல்ஸ் மூலம் வருமானம்

இன்ஸ்டாகிராம் ரீல்கள், யூடியூப் ஷார்ட்ஸ் உருவாக்கினால் அந்த நிறுவனங்கள் உங்களுக்கு பணம் செலுத்தும். வைரல் பதிவுகளின் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம்.

Tamil

3. லிங்க் மார்க்கெட்டிங்

நீங்கள் பகிரும் இணைப்பை பயன்படுத்தி மக்கள் பொருளை வாங்கினால் கமிஷன் கிடைக்கும். Amazon Associates, Meesho, EarnKaro மூலம் மாதம் ரூ.10,00 முதல் ரூ.60,000 வரை சம்பாதிக்கலாம்.

Tamil

4. ஆன்லைன் பயிற்சி

கணிதம், ஆங்கிலம், கோடிங் போன்றவற்றை குழந்தைகளுக்கு மொபைல் மூலம் கற்பிக்கலாம். மணிக்கு ரூ.300–ரூ.1000 சம்பாதிக்கலாம். கற்பிக்கும் வீடியோக்களை விற்கலாம்.

Tamil

எப்படித் தொடங்குவது

உங்களுக்குப் பிடித்த திறன் அல்லது தளத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஆன்லைனில் இலவச வழிகாட்டுதல்களைப் பெறலாம். தினமும் 3 மணிநேரம் கவனம் செலுத்தினால், தீரான வருமானம் கிடைக்கும்.

Tamil

நல்ல வருமானம்

உள்ளடக்கத்தின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு தளத்தில் நிபுணராகி, பெரிய நெட்வொர்க்கை உருவாக்கினால் நல்ல வருமானம் ஈட்டலாம்.

Tamil

எவ்வளவு முதலீடு வேண்டும்

ரூ.5000க்கும் குறைவான முதலீட்டில் தொடங்கலாம். இணையம் மற்றும் ஸ்மார்ட்போன் மட்டுமே தேவை. பெரிய செலவு எதுவும் தேவையில்லை. சிறிது நேரம் உழைத்தால் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.

ரூ.205 PSU பங்கில் அமோக வளர்ச்சி, நல்ல லாபம்!

போட்டி போட்டு தங்கத்தை வாங்கும் RBI! டாப் 7ல் இந்தியா

அதிக வருமானம் வேணுமா? 5 திறமைகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ளுங்கள்!

அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்களின் புதிய வட்டி விகிதங்கள்