Tamil

கூடுதலாக சில விவரங்கள் தேவை

2025-26ம் நிதியாண்டில் முதல் பழைய வருமான வரி முறையின் கீழ் வரி விலக்கு பெறுவதற்குக் கூடுதலாக சில விவரங்களையும், ஆவணங்களையும் சேர்த்து் தாக்கல் செய்ய வேண்டும்

Tamil

எஜுகேஷன் லோன்

உயர் கல்விக் கடன் மீதான வட்டித் தொகைக்கு Section 80E கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் 

Image credits: iSTOCK
Tamil

ஹவுசிங் லோன்

கடன் கொடுத்த வங்கியின் பெயர், கடன் கணக்கு எண், கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி (sanction date), மார்ச் 31ம் தேதி நிலவரப்படி மீதக் கடன் தொகை ஆகிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

Image credits: iSTOCK
Tamil

எலெக்ட்ரிக் வாகனக் கடன்

இதைப் பெறுவதற்கு வங்கியின் பெயர், கடன் கணக்கு எண், கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதி, மார்ச் 31ம் தேதி நிலவரப்படி மீதமுள்ள கடன் தொகை ஆகிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

Image credits: iSTOCK
Tamil

மெடிக்கல் இன்சூரன்ஸ்

இதைப் பெறுவதற்கு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பெயர், பாலிசி நம்பர், முதலீட்டுத் தேதி ஆகிய விவரங்களைக் கூடுதலாகத் தெரிவிக்க வேண்டும்.

Image credits: iSTOCK
Tamil

ஆயுள் காப்பீடு

ஆயுள் காப்பீடு பிரீமி் தொகைக்கு Section 80C கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு . இதை பெற இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பெயர், முதலீட்டுத் தேதி பாலிசி நம்பர் தேவை.

Image credits: iSTOCK

கொட்டிய லாபம்; ரூ.12 டிவிடெண்ட்டை அறிவித்த எல்ஐசி

ரூ.13 விலையில் IPO - முதலீட்டார்களுக்கு பண மழை

கூகுள் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்க 7 வழிகள்

இந்தூரிலிருந்து புனேவுக்கு ரயில் கட்டணத்தில் விமானப் பயணம்