MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • HRA Rules: கணவன் - மனைவி ரெண்டு பேருமே அரசு ஊழியரா? யாருக்கு HRA கிடைக்கும்? அரசின் விளக்கம் இதோ!

HRA Rules: கணவன் - மனைவி ரெண்டு பேருமே அரசு ஊழியரா? யாருக்கு HRA கிடைக்கும்? அரசின் விளக்கம் இதோ!

HRA Rules: கணவன், மனைவி இருவரும் மத்திய அரசு ஊழியர்களாக இருந்து, ஒரே நகரத்தில் அரசு குடியிருப்பில் வசித்தால், இருவருக்கும் தனித்தனியாக வீட்டு வாடகைப்படி (HRA) கிடைக்குமா? இதுகுறித்து மத்திய அரசு தற்போது முழுமையான விளக்கம் அளித்துள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Aug 06 2026, 08:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
8வது சம்பள கமிஷன்: HRA விதிகள் குறித்த முக்கிய அப்டேட்
Image Credit : Asianet News

8வது சம்பள கமிஷன்: HRA விதிகள் குறித்த முக்கிய அப்டேட்

நாடு முழுவதும் 8வது சம்பள கமிஷன் குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) தொடர்பான பல விஷயங்கள் இதில் விவாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் HRA விதிகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 

கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, ஒரே அரசு குடியிருப்பில் வசித்தால், இருவருக்கும் தனித்தனியாக HRA கிடைக்குமா என்பது பலரின் கேள்வியாக இருந்தது. இதற்கு மத்திய அரசு தற்போது தெளிவான விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அரசு அளித்த பதில் என்னவென்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி
Image Credit : Getty

மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி

மாநிலங்களவை உறுப்பினர் சுமித்ரா எழுப்பிய கேள்விக்கு, நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் தனது பதிலில், 'ஏதேனும் காரணங்களால் அரசு குடியிருப்பு ஒதுக்கப்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களின் சொந்த வாடகை வீட்டுச் செலவுகளைச் சமாளிக்கவே இந்தத் தொகை வழங்கப்படுகிறது' என்று குறிப்பிட்டார்.
36
கணவன் - மனைவி ரெண்டு பேருமே அரசு ஊழியரா?
Image Credit : Asianet News

கணவன் - மனைவி ரெண்டு பேருமே அரசு ஊழியரா?

கணவன், மனைவி இருவரும் அரசுப் பணியில் இருந்து, ஒரே இடத்தில் பணிபுரியும் போது, அவர்களில் ஒருவருக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டால், அந்தக் குடும்பம் முழுவதுமே அரசு குடியிருப்பு வசதியைப் பெற்றதாகக் கருதப்படும். இந்தச் சூழலில், மற்றவருக்குத் தனியாக வீட்டு வாடகைச் செலவு இருக்காது. எனவே, அவருக்கு HRA பலன் கிடைக்காது.
46
வீட்டு வாடகைப்படி
Image Credit : AI

வீட்டு வாடகைப்படி

மாநிலங்களவை உறுப்பினர் சுமித்ராவின் கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், அரசு குடியிருப்பு கிடைக்காத மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் வாடகைச் செலவுகளைச் சமாளிப்பதற்காக மட்டுமே வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
56
ஒருவருக்கு மட்டுமே பலன் கிடைக்கும்
Image Credit : X

ஒருவருக்கு மட்டுமே பலன் கிடைக்கும்

கணவன், மனைவி இருவரும் அரசுப் பணியில் இருந்து, ஒரே இடத்தில் பணிபுரியும் போது, அவர்களில் ஒருவருக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டால், அந்தக் குடும்பம் முழுவதுமே அரசு குடியிருப்பு வசதியைப் பெற்றதாகக் கருதப்படும். இதனால், மற்றவருக்குத் தனியாக வீட்டு வாடகைச் செலவு இல்லாததால், அவருக்கு HRA பலன் கிடைக்காது.
66
ஊழியர்களுக்கு என்ன பாதிப்பு? அரசின் முடிவு என்ன?
Image Credit : Asianet News

ஊழியர்களுக்கு என்ன பாதிப்பு? அரசின் முடிவு என்ன?

நிதி அமைச்சகத்தின் இந்த பதிலில் இருந்து ஒன்று தெளிவாகிறது. கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, ஒரே அரசு குடியிருப்பில் (குவார்ட்டர்ஸ்) வசித்தால், யாருடைய பெயரில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதோ, அவருடைய சம்பளத்தில் இருந்து மட்டுமே உரிமக் கட்டணம் (License Fee) கழிக்கப்படும். மற்றவருக்கு வீட்டு வாடகைப்படி (HRA) கிடைக்காது. மேலும், இந்த விதியில் தளர்வு அளிப்பது குறித்தோ அல்லது இருவருக்கும் HRA வழங்குவது குறித்தோ அரசு தற்போது பரிசீலிக்கவில்லை.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வணிகம்
8வது ஊதியக்குழு
மத்திய அரசு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Related Stories
Recommended image1
8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்! சம்பளம் மட்டுமில்ல.. HRA-வும் 2 மடங்கு உயருமா?
Recommended image2
இனி DA-HRA தொடருமா? நிறுத்தப்படுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved