MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Budget Cars: வெறும் 3.50 லட்சத்தில் கார்! சூப்பர் மைலேஜ், கம்மி விலையில் கிடைக்கும் டாப் 5 மாடல்கள் இதோ!

Budget Cars: வெறும் 3.50 லட்சத்தில் கார்! சூப்பர் மைலேஜ், கம்மி விலையில் கிடைக்கும் டாப் 5 மாடல்கள் இதோ!

Top 5 Budget Cars : நம்ம பட்ஜெட்டுக்குள்ளயே கார் வாங்கணுமா? வெறும் 3.50 லட்ச ரூபாயில் கார் கனவை நனவாக்கலாம்! சூப்பரான மைலேஜ், குறைவான விலையில் கிடைக்கும் இந்தியாவின் டாப் 5 பட்ஜெட் கார்கள்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 03 2026, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாருதி சுஸுகி எஸ் பிரஸ்ஸோ
Image Credit : marutisuzuki

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ

குறைந்த பட்ஜெட்டில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு விலை மட்டுமல்லாமல், மைலேஜும் முக்கியமான காரணியாக உள்ளது. குறிப்பாக பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், சிறந்த மைலேஜ் வழங்கும் ஹேட்ச்பேக் கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு உள்ளது. அந்த வகையில், ரூ.3.50 லட்சம் முதல் கிடைக்கும் டாப் 5 பட்ஜெட் கார்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோவின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.50 லட்சமாக உள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த கார், பெட்ரோல் மாடலில் லிட்டருக்கு 24.12 முதல் 25.30 கி.மீ வரை மைலேஜ் வழங்குகிறது. சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவுக்கு 32.73 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

Car Launches 2026: பலேனோ மட்டுமல்ல செப்டம்பரில் களம் இறங்கி மார்க்கெட்டை அதிர வைக்கப் போகும் 4 புதிய கார்கள்..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மாருதி சுஸுகி ஆல்டோ K10
Image Credit : stockPhoto

மாருதி சுஸுகி ஆல்டோ K10

ஆல்டோ K10 காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.70 லட்சம். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படும் இந்த மாடல், பெட்ரோலில் 24.39 முதல் 24.90 கி.மீ/லி வரையிலும், சிஎன்ஜியில் 33.40 முதல் 33.85 கி.மீ/கி.கி வரையிலும் மைலேஜ் தருகிறது.

Maruti EV : சீப் அண்ட் பெஸ்ட் எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி... சிங்கிள் சார்ஜில் 315 கி.மீ. ரேஞ்ச் தருமாம்!

Related Articles

Related image1
Car Loan: மனைவி பேர்ல கார் வாங்கப் போறீங்களா? இந்த சீக்ரெட் தெரிஞ்சா EMI-யே குறையும்..!
Related image2
Car AC Cooling Tips: கார் ஏசி கூலிங் குறையுதா? மெக்கானிக்கிடம் போகும் முன் இந்த 5 விஷயங்களை முதலில் செக் பண்ணுங்க
35
ரெனால்ட் க்விட் (Renault Kwid)
Image Credit : renault

ரெனால்ட் க்விட் (Renault Kwid)

ரெனால்ட் க்விட் காரின் விலை ரூ.4.30 லட்சம் முதல் தொடங்குகிறது. பெட்ரோல் ஹேட்ச்பேக் மாடலான இது லிட்டருக்கு சுமார் 22 கி.மீ மைலேஜ் வழங்குகிறது. சிஎன்ஜி மாடலில் 26.49 கி.மீ/கி.கி வரை மைலேஜ் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Tesla Cybercab: ஸ்டீயரிங் கிடையாது, ஆக்சிலேட்டரும் கிடையாது... டெஸ்லாவின் ரோபோ கார் செப். 3 அறிமுகம்

45
டாடா டியாகோ (Tata Tiago)
Image Credit : Tata Motors

டாடா டியாகோ (Tata Tiago)

டாடா நிறுவனத்தின் பிரபலமான ஹேட்ச்பேக் மாடல்களில் ஒன்றான டியாகோவின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.57 லட்சம். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த காரில், பெட்ரோல் மாடல் சுமார் 20 கி.மீ/லி மைலேஜையும், சிஎன்ஜி மாடல் 27.28 கி.மீ/கி.கி மைலேஜையும் வழங்குகிறது.

MG Hector Tomahawk: 7 பேர் பயணிக்கலாம், 500+ கி.மீ. ரேஞ்ச்.. மஹிந்திராவுக்கு போட்டியாக களமிறங்கும் எம்ஜியின் புதிய கார்

55
மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio)
Image Credit : maruti

மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio)

இந்த பட்டியலில் மைலேஜ் அடிப்படையில் கவனம் ஈர்க்கும் மற்றொரு கார் மாருதி சுஸுகி செலிரியோ. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.70 லட்சமாகும். பெட்ரோல் வெர்ஷன் 24.97 முதல் 26.68 கி.மீ/லி வரை மைலேஜ் வழங்குகிறது. சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவுக்கு 34.43 கி.மீ வரை மைலேஜ் தருவதாக கூறப்படுகிறது.

குறைந்த விலை, நல்ல மைலேஜ் மற்றும் தினசரி பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கார் தேடுபவர்களுக்கு இந்த மாடல்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற தேர்வுகளாக இருக்கலாம். வேரியன்ட், எரிபொருள் வகை மற்றும் நகரும் சூழலைப் பொறுத்து உண்மையான மைலேஜ் மாறுபடலாம்.

Affordable Automatic Cars: லிட்டருக்கு 25 கி.மீ மைலேஜ், 6 ஏர்பேக்குகள்.. ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் லிஸ்ட்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார் செய்தி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nissan Sales: இந்தியாவில் நிஸான் கார்களுக்கு திடீர் மவுசு! இந்த கார் தான் அதுக்கு காரணம்?
Recommended image2
Simple Energy Wave: ஒரே சார்ஜில் 243 கி.மீ.. 70 லிட்டர் ஸ்டோரேஜ்.. புதிய ஃபேமிலி ஸ்கூட்டர் விலை?
Recommended image3
Mahindra Thar Facelift: புது லுக், செம ஃபீச்சர்ஸ்! மஹிந்திராவின் அடுத்த மாஸ் பிளான்
Related Stories
Recommended image1
Car Loan: மனைவி பேர்ல கார் வாங்கப் போறீங்களா? இந்த சீக்ரெட் தெரிஞ்சா EMI-யே குறையும்..!
Recommended image2
Car AC Cooling Tips: கார் ஏசி கூலிங் குறையுதா? மெக்கானிக்கிடம் போகும் முன் இந்த 5 விஷயங்களை முதலில் செக் பண்ணுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved