MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • இது ஹெல்மெட் கிடையாது, அதுக்கும் மேல.. விலை ரூ.2,999 முதல் ஆரம்பம்

இது ஹெல்மெட் கிடையாது, அதுக்கும் மேல.. விலை ரூ.2,999 முதல் ஆரம்பம்

ஏதர் எனர்ஜி புதிய ஹேலோ ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹெல்மெட் இரண்டு மாடல்களில் குறைந்த விலையில் கிடைக்கிறது. புளூடூத், மைக், உடைகள் கண்டறியும் தொழில்நுட்பம் போன்ற வசதிகள் இதில் உள்ளன.

1 Min read
Author : Raghupati R
Published : Sep 01 2025, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஏதர் ஹேலோ ஹெல்மெட்
Image Credit : Google

ஏதர் ஹேலோ ஹெல்மெட்

இந்தியாவின் பிரபல மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி (Ather Energy), தனது சமூக தினம் 2025 நிகழ்ச்சியில் அப்டேட் செய்யப்பட்ட Halo ஹெல்மெட்டை வெளியிட்டுள்ளது. இந்த ஹெல்மெட் இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. அவை Halo Bit (ரூ.2,999) மற்றும் Halo Regular (ரூ.4,999) ஆகும். கடந்த வருடம் அறிமுகமான ஹேலோ ஹெல்மெட்டின் விலை ரூ.9,999 ஆக இருந்தது. அதை விட இப்போது மிகக் குறைந்த விலையில் கிடைப்பது பெரிய மாற்றமாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஹேலோ ஹெல்மெட் அம்சங்கள்
Image Credit : Google

ஹேலோ ஹெல்மெட் அம்சங்கள்

புதிய ஹேலோ ஹெல்மெட்டின் சார்ஜ் முறையிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளனர். முன்பு இருந்த வயர்லெஸ் சார்ஜிங் முறையிலிருந்து விலகி, இப்போது USB Type-C கேபிள் மூலம் சார்ஜ் செய்யலாம். இந்த ஹெல்மெட் ISI சான்றிதழ் பெற்ற முழு முக மாடல் ஆகும். மேலும் மூன்று வண்ணங்களிலும், பல அளவுகளிலும் கிடைக்கிறது. ஹேலோ ஹெல்மெட்டில் புளூடூத் இணைத்தல், மைக் யூனிட், உடைகள் கண்டறியும் தொழில்நுட்பம் போன்ற நவீன வசதிகள் உள்ளன.

34
எலக்ட்ரிக் வாகன ஹெல்மெட்
Image Credit : Google

எலக்ட்ரிக் வாகன ஹெல்மெட்

ஹெல்மெட்டை அணிந்தவுடன் அது தானாகவே Ather ஸ்கூட்டருடன் connect ஆகும். இதன் மூலம் பயணிகள் மியூசிக் கேட்கவும், அழைப்புகளை ஹேண்ட்ஸ்-ஃப்ரீ-ஆக பேசவும் முடியும். இதற்கும்மேல், புதிய Ather Stack 7 OS மூலம் பல அப்டேட் வசதிகள் திறக்கப்பட்டுள்ளன. நெவிகேஷன் அலர்ட், குழி இல்லாத பாதை தகவல், திருட்டு எச்சரிக்கை, இழுத்து செல்லும் எச்சரிக்கை, நேரடி கிரிக்கெட் ஸ்கோர்கள் போன்றவை ஹெல்மெட் மூலம் நேரடியாக ரைடருக்கு வரும்.

44
ஹெல்மெட் சலுகை
Image Credit : Google

ஹெல்மெட் சலுகை

இதனால் பயணத்தின் போது கூடுதல் பாதுகாப்பு அனுபவமும் கிடைக்கும். Community Day 2025-இல் Ather Energy தனது எதிர்கால EV பிளாட்பார்மான EL platform மற்றும் EL01 Concept மாடலை வெளியிட்டது. 2026-இல் இந்த பிளாட்பார்மில் தயாரிப்பு ஸ்கூட்டர் வெளிவர உள்ளது. அதேசமயம், Ather Redux Concept எனும் futuristic maxi-sooter-யும் அந்நிகழ்ச்சியில் அறிமுகமானது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாகனம்
மின்சார ஸ்கூட்டர்
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
ST-WST-W
(7.4 ov)47/2
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(78.5 ov)284/1
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ராயல் என்ஃபீல்டுக்கு ஆப்பு வைக்க மீண்டும் களமிறங்கிய ஹோண்டா ரெபெல் 500: விலை & சிறப்பம்சங்கள் இதோ!
Recommended image2
முதல் மாதத்திலேயே 3,449 பேர் வாங்கிய ஹூண்டாய் கார்.. கிரெட்டாவை விட சிறிய எஸ்யூவி
Recommended image3
டிச.15 முதல் கார், பைக் இன்சூரன்ஸில் அதிரடி மாற்றம்: இனி 4 வகையான காப்பீடுகள்; எது கட்டாயம், எது விருப்பம்?
Related Stories
Recommended image1
ஹீரோ புதிய பைக் ரூ.90,000-க்கு குறைவான விலையில்.. இனி மைலேஜ் பிரச்சனை இல்லை
Recommended image2
ரூ.70,000-க்கு 90 கிமீ மைலேஜ் தரும் பைக்.. இந்தியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved