MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • நீல கலர் நம்பர் பிளேட் பயன்படுத்துவது எதற்காக? யாருக்குக் கிடைக்கும்?

நீல கலர் நம்பர் பிளேட் பயன்படுத்துவது எதற்காக? யாருக்குக் கிடைக்கும்?

Blue Colour Number Plate: ப்ளூ கலர் நம்பர் பிளேட், சாதாரண நம்பர் பிளேட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த நம்பர் பிளேட் கொண்ட வாகனங்களுக்கு சில சிறப்புச் சலுகைகளும் கிடைக்கும்.

1 Min read
Author : SG Balan
Published : Dec 25 2024, 05:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Blue Colour Number Plate

Blue Colour Number Plate

சாலைகளில் வாகனங்களில் பல வண்ணங்களின் நம்பர் பிளேட்களை பார்த்திருக்கலாம். வெள்ளை மற்றும் கருப்பு நம்பர் பிளேட்கள் மிகவும் பொதுவானவை. அவை சாமானியர்களுக்கானவை. மஞ்சள் மற்றும் கருப்பு நம்பர் பிளேட்டுகள் வணிக ரீதியில் இயங்கும் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற எண் நம்பர் பிளேட்டுகள் வழங்கப்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Number plates india

Number plates india

இந்த நம்பர் பிளேட்டுகள் தவிர, நீல நிற நம்பர் பிளேட்டும் உள்ளது. அதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கலாம். ஆனால், எந்தெந்த வாகனங்களுக்கு இந்த நீல நிற நம்பர் பிளேட் ஒதுக்கப்படுகிறது என்று தெரியுமா? இந்த தனித்துவமான நம்பர் பிளேட்டைப் பற்றிய இத்தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

35
Number plate colour

Number plate colour

நீல நிற நம்பர் பிளேட் யாருக்கு ஒதுக்கப்படுகிறது? வெளிநாட்டு தூதரகங்கள் அல்லது தூதரக வாகனங்களுக்கு நீல நிற நம்பர் பிளேட்டுகள் வழங்கப்படுகின்றன. தூதர்கள், தூதரக ஊழியர்கள் அல்லது சர்வதேச அமைப்புகளால் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நீல நிற நம்பர் பிளேட்டுகளைக் கொண்டிருக்கும்.

45
Blue number plate

Blue number plate

நீல நிற நம்பர் பிளேட்டுகளில் எழுத்துக்கள் மற்றும் எண்கள் வெள்ளை நிறத்தில் பயன்படுத்துகின்றன. வாகனம் எந்த நாடு அல்லது நிறுவனத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் தனித்துவமான குறியீடும் இந்த நம்பர் பிளேட்டின் தொடக்கத்தில் இருக்கும். அதைத் தொடர்ந்து வாகன உரிமையாளரின் தரவரிசைக் குறியீடு இடம்பெறும்.

55
Blue Number Plates Purpose

Blue Number Plates Purpose

இந்த வாகனங்கள் சர்வதேச சட்டங்களின் கீழ் உள்ளதால் சாதாரண இந்திய வரி விதிகளில் இருந்து இந்த வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. தூதரக வாகனங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு மற்றும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்திய போக்குவரத்து விதிகளில் சிறப்பு தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வெளிநாடுகளின் தூதரகங்கள் டெல்லி மற்றும் பிற மெட்ரோ நகரங்களில்தான் உள்ளன. இதனால், பெரும்பாலும் நீல நிற நம்பர் பிளேட்டுகள் கொண்ட வாகனங்களை அந்த நகரங்களில்தான் காண முடியும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(36.0 ov)151/9
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Family Bikes: ஹோண்டா யூனிகார்ன் டூ புல்லட் வரை... சௌகரியமான சீட் & சஸ்பென்ஷன் கொண்ட டாப் 5 பைக்குகள்!
Recommended image2
ஒரே சார்ஜில் 500 கி.மீ ரேஞ்ச், மிரட்டலான லுக்... டிச.2-ல் அறிமுகமாகும் ஹோண்டாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி ஆல்ஃபா!
Recommended image3
Hyundai Offers: ரூ.1.20 லட்சம் வரை சேமிக்கலாம்! ஹூண்டாய் கார்களுக்கு கிடைக்கும் தள்ளுபடி முழு விவரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved