MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Fridge : வீட்ல ஃபிரிட்ஜ் எந்த திசையில வைக்கணும்? தப்பா வெச்சா காசு தங்காதா?

Fridge : வீட்ல ஃபிரிட்ஜ் எந்த திசையில வைக்கணும்? தப்பா வெச்சா காசு தங்காதா?

Vastu For Fridge : வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் ஃபிரிட்ஜை வைக்கும் திசை மிகவும் முக்கியம். அது உங்கள் வீட்டு பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 27 2026, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Vastu For Fridge
Image Credit : Chatgpt

Vastu For Fridge

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட திசை உண்டு. அதேபோல, ஃபிரிட்ஜை வைக்கும் திசையும், அதன் கதவு திறக்கும் திசையும் வீட்டுக்கு பாசிட்டிவ் எனர்ஜியையும், குடும்பத்தினருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும். பெரும்பாலும் ஃபிட்ஜை கிச்சனில் தான் வைப்பார்கள். அங்கு சரியான திசையில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகுமாம். ஒருவேளை சரியான திசையில் வைக்காவிட்டால் பணக்கஷ்டம் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். அதனால் ஃப்ரிட்ஜ் வைக்க சரியான திசை என்ன என்பதை பார்க்கலாம்.

Fridge : இந்த Temperature-ல் வைத்தால் கரண்ட் பில் குறையும், உணவும் நீண்ட நேரம் ஃபிரெஷ்ஷாக இருக்கும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஃபிரிட்ஜ் வாஸ்து
Image Credit : Chatgpt

ஃபிரிட்ஜ் வாஸ்து

ஃபிரிட்ஜ் ஒரு எலக்ட்ரானிக் சாதனம் என்பதால், அதை அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு (South-East / Agneya) திசையில் வைப்பது மிகச் சிறந்தது. இது வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றி, பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும்.

Fridge : Single Door-ஆ? Double Door-ஆ? இந்த விஷயம் தெரியாம ஃபிரிட்ஜ் வாங்காதீங்க!

Related Articles

Related image1
Fridge: உங்க வீட்டு ஃபிரிட்ஜ் மேல இந்த பொருட்கள் இருக்கா? உடனே மாத்துங்க! இல்லைனா பண நஷ்டம் நிச்சயம்!
Related image2
Human Fridge : மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்! உள்ள போங்க, ஜில்லுன்னு வாங்க!
36
எந்த திசையில் வைக்கலாம்?
Image Credit : chat gpt

எந்த திசையில் வைக்கலாம்?

ஃபிரிட்ஜின் கதவைத் திறக்கும்போது, அது கிழக்கு (East) அல்லது வடக்கு (North) திசையை நோக்கி இருக்க வேண்டும். இப்படி செய்வதால், வீட்டில் லட்சுமி தேவியின் அருள் பெருகி, பண வரவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

Interesting Facts: ஃப்ரிட்ஜ் இல்லாம முன்னோர்கள் பாலை எப்படி கெட்டுப்போகாம வச்சிருந்தாங்க? செம டிரிக்ஸ்!

46
2 இன்ச் இடைவெளி
Image Credit : X

2 இன்ச் இடைவெளி

ஒருவேளை தென்கிழக்கு திசையில் இடம் இல்லை என்றால், மேற்கு (West), வடமேற்கு (North-West) அல்லது தெற்கு (South) திசையிலும் ஃபிரிட்ஜை வைக்கலாம். ஆனால், ஃபிரிட்ஜை சுவரோடு முழுமையாக ஒட்டி வைக்காமல், குறைந்தபட்சம் 2 இன்ச் இடைவெளி விடுவது நல்லது.

Fridge: உங்க வீட்டு ஃபிரிட்ஜ் மேல இந்த பொருட்கள் இருக்கா? உடனே மாத்துங்க! இல்லைனா பண நஷ்டம் நிச்சயம்!

56
எந்த திசையில் வைக்கக்கூடாது?
Image Credit : Pexels

எந்த திசையில் வைக்கக்கூடாது?

வடகிழக்கு (North-East) மற்றும் வடக்கு (North) திசைகளில் ஃபிரிட்ஜை வைக்கவே கூடாது. வடகிழக்கு என்பது 'ஜல மூலை' (Water Element) மற்றும் தெய்வீகமான திசை. அங்கு வெப்பத்தை உருவாக்கும் இயந்திரங்களை வைத்தால், வீட்டில் பண நஷ்டம் ஏற்படும், குடும்பத்தினருக்கு நோய்கள் வரும்.

Fridge: ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடா வச்சா இவ்ளோ நடக்குமா? 30 நிமிடத்தில் புத்தம் புதுசாக மாறும் மேஜிக்!

66
வாஸ்து சொல்வதென்ன?
Image Credit : social media

வாஸ்து சொல்வதென்ன?

ஃபிரிட்ஜில் கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை (Stale Food) வைத்திருக்க வேண்டாம். ஃபிரிட்ஜை எப்போதும் சுத்தமாக வைத்திருந்தால், வாஸ்து தோஷங்கள் (Vastu Dosh) நீங்கும். மேலும், கிச்சனில் இருக்கும் கேஸ் ஸ்டவ்வுக்கு (Stove) நேர் எதிராக ஃபிரிட்ஜை வைக்கக்கூடாது.

Fridge : ஃபிரிட்ஜில் இந்த ரகசிய பட்டனை நோட் பண்ணிருக்கீங்களா..? இது எதுக்கு யூஸ் ஆகும் தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Plants: இந்த 4 செடிகளும் வீட்டில் இருந்தால் பணம் கொட்டும்!
Recommended image2
zodiac signs : கண்டதும் காதலில் விழ அதிகம் வாய்ப்புள்ள 5 ராசிகள்
Recommended image3
Vish Yoga : சனி பகவான் உருவாக்கும் விஷ யோகம்... வில்லங்கத்தில் சிக்கி படாதபாடு படப்போகும் 5 ராசிகள் என்னென்ன?
Related Stories
Recommended image1
Fridge: உங்க வீட்டு ஃபிரிட்ஜ் மேல இந்த பொருட்கள் இருக்கா? உடனே மாத்துங்க! இல்லைனா பண நஷ்டம் நிச்சயம்!
Recommended image2
Human Fridge : மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்! உள்ள போங்க, ஜில்லுன்னு வாங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved