MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fridge: உங்க வீட்டு ஃபிரிட்ஜ் மேல இந்த பொருட்கள் இருக்கா? உடனே மாத்துங்க! இல்லைனா பண நஷ்டம் நிச்சயம்!

Fridge: உங்க வீட்டு ஃபிரிட்ஜ் மேல இந்த பொருட்கள் இருக்கா? உடனே மாத்துங்க! இல்லைனா பண நஷ்டம் நிச்சயம்!

Vastu Tips: ஃபிரிட்ஜின் மேல் மருந்துகள், பழைய பில்கள் தண்ணீர் பாட்டில்கள் என கையில் கிடைப்பதையெல்லாம் அங்கே தூக்கி வைப்போம். ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின்படி இது மிகப்பெரிய தவறு

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 10 2026, 07:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ஃபிரிட்ஜின் மேல் எந்தெந்த பொருட்களை வைக்கக் கூடாது
Image Credit : Asianet News

ஃபிரிட்ஜின் மேல் எந்தெந்த பொருட்களை வைக்கக் கூடாது

நம்மில் பலருக்கு ஃபிரிட்ஜின் மேல் பகுதியை ஒரு மினி ஸ்டோரேஜ் ரூம் போல பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். அதாவது மருந்துகள், பழைய பில்கள் தண்ணீர் பாட்டில்கள் என கையில் கிடைப்பதையெல்லாம் அங்கே தூக்கி வைப்போம். ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின்படி இது மிகப்பெரிய தவறு என்றும், இதனால் வீட்டில் பணத்தட்டுப்பாடும், நிம்மதியற்ற சூழலும் உருவாகும் என கூறப்படுகிறது.. ஃபிரிட்ஜின் மேல் பகுதியில் எந்தெந்தப் பொருட்களை வைக்கக் கூடாது என்பதை பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
மருந்து மாத்திரைகள்
Image Credit : chat gpt

மருந்து மாத்திரைகள்

ஃபிரிட்ஜ் மேல் மருந்துகளை வைத்தால் அதன் வீரியம் குறையும் என்ற அறிவியல் காரணத்தோடு வாஸ்து காரணமும் உள்ளது. இப்படி வைப்பதால் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவச் செலவுகள் எகிறும்.

Related Articles

Related image1
Water Bottle Cleaning: வாட்டர் பாட்டிலில் ஒரே துர்நாற்றமா? 'இந்த' 2 பொருள் போதும்! புதுசு போல ஜொலிக்கும்!
Related image2
Vastu Tips: பாத்ரூமில் இந்த 7 பொருட்கள் இருந்தால் வறுமை நிச்சயம்! உடனே தூக்கி எறியுங்கள்
37
பழைய பில்கள் மற்றும் காகிதக் குப்பைகள்
Image Credit : Asianet News

பழைய பில்கள் மற்றும் காகிதக் குப்பைகள்

தேவையில்லாத பழைய பில்கள், கிழிந்த டைரிகள் அல்லது குப்பைகளை ஃபிரிட்ஜ் மேல் வைப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். இது குடும்ப உறுப்பினர்களுக்குள் தேவையற்ற சண்டைகளை உண்டாக்கும்.

47
தண்ணீர் பாட்டில்கள்
Image Credit : AI Image

தண்ணீர் பாட்டில்கள்

வாஸ்து சாஸ்திரப்படி, ஃபிரிட்ஜ் மேல் தண்ணீர் பாட்டில் அல்லது எந்த திரவப் பொருளையும் வைக்கக் கூடாது. ஃபிரிட்ஜ் என்பது வெப்பத்தை வெளியேற்றும் 'அக்னி தத்துவம்' கொண்டது. அதன் மேல் தண்ணீர் பாட்டில்களை வைக்கும்போது 'ஜல தத்துவமும்' 'அக்னி தத்துவமும்' மோதிக்கொள்ளும். இந்த முரண்பாடு குடும்பத்தில் மன அழுத்தத்தையும், கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கும்.

57
செயற்கை பூக்கள் / பிளாஸ்டிக் செடிகள்
Image Credit : chat gpt

செயற்கை பூக்கள் / பிளாஸ்டிக் செடிகள்

ஃபிரிட்ஜ் மேல் பிளாஸ்டிக் செடிகளையோ அல்லது செயற்கை பூக்களையோ வைப்பது வாஸ்துபடி சுபமானதல்ல. இது உறவுகளுக்குள் இருக்கும் நெருக்கத்தைக் குறைத்து, பிரிவினையைத் தூண்டும்.

67
செயற்கை பூக்கள் / பிளாஸ்டிக் செடிகள்
Image Credit : chat gpt

செயற்கை பூக்கள் / பிளாஸ்டிக் செடிகள்

வாஸ்து சாஸ்திரப்படி, ஃபிரிட்ஜ் மேல தண்ணீர் பாட்டில் அல்லது எந்த திரவப் பொருளையும் வைக்கக் கூடாது. ஃபிரிட்ஜ் வெப்பம் சம்பந்தப்பட்ட 'அக்னி தத்துவம்', தண்ணீர் 'ஜல தத்துவம்'. இந்த ரெண்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, குடும்ப உறுப்பினர்களுக்குள்ள தேவையற்ற மன அழுத்தம், கருத்து வேறுபாடுகள் உருவாகும்.
77
கனமான எலக்ட்ரானிக் பொருட்கள்
Image Credit : chat gpt

கனமான எலக்ட்ரானிக் பொருட்கள்

மைக்ரோவேவ் ஓவன், ஏர் ஃபிரையர் போன்ற கனமான சாதனங்களை ஃபிரிட்ஜ் மேல் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இது வீட்டின் பொருளாதார நிலையைப் பாதிப்பதோடு, குடும்பத் தலைவருக்கு அதிக மனச்சுமையையும், அழுத்தத்தையும் தரும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Snake Facts: பாம்புகளுக்கு மனுஷங்களை அடையாளம் தெரியுமா? விஞ்ஞானிகள் சொல்ற ஷாக்கிங் ரிப்போர்ட்!
Recommended image2
Vastu Tips: பாத்ரூமில் இந்த 7 பொருட்கள் இருந்தால் வறுமை நிச்சயம்! உடனே தூக்கி எறியுங்கள்
Recommended image3
Iron Box Cleaning: அயர்ன் பாக்ஸ் கறையை 5 நிமிடத்தில் நீக்கலாம்! சமையலறை பொருட்கள் போதும்!
Related Stories
Recommended image1
Water Bottle Cleaning: வாட்டர் பாட்டிலில் ஒரே துர்நாற்றமா? 'இந்த' 2 பொருள் போதும்! புதுசு போல ஜொலிக்கும்!
Recommended image2
Vastu Tips: பாத்ரூமில் இந்த 7 பொருட்கள் இருந்தால் வறுமை நிச்சயம்! உடனே தூக்கி எறியுங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved