MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மார்ச் மாதம் முதல் இந்த 3 ராசிகளின் கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.! செல்வம் சேரும்.! அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.!

மார்ச் மாதம் முதல் இந்த 3 ராசிகளின் கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.! செல்வம் சேரும்.! அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.!

Saturn Sun Venus conjunction Pisces : மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இணைவதால் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் மார்ச் 15-க்கு பிறகு மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகள் குறித்து காணலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Feb 27 2026, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திரிகிரக யோகம் 2026
Image Credit : Asianet News

திரிகிரக யோகம் 2026

ஹோலிக்குப் பிறகு திரிகிரக யோகம் உருவாகப் போகிறது. மார்ச் 15 அன்று சூரியன், சனி, சுக்கிரன் ஆகிய மூன்று முக்கிய கிரகங்கள் மீன ராசியில் இணைய உள்ளன. இந்த மூன்று கிரகங்களும் வறுமையை நீக்கி செல்வத்தை அள்ளித் தரும். இந்த சக்தி வாய்ந்த கிரகங்கள் மூன்று ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றப் போகின்றன. அந்த மூன்று ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

24
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகத்தால் பணம் குவியும். நீண்ட நாள் கடன்கள் தீரும். நிதி சிக்கல்கள் வராது. வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இது நல்ல நேரம். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வருமான வழிகள் பெருகும். வராத பணம் கைக்கு வரும். வங்கி இருப்பு அதிகரிக்கும்.

Related Articles

Related image1
சந்திர கிரகணம் 2026: கர்ப்பிணிகள் மறந்தும் இந்தத் தவறுகளைச் செய்யக்கூடாது.! மீறினால் ஆபத்து உங்களுக்குத்தான்.!
Related image2
குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம்.! 54 மணி நேரத்தில் இந்த 5 ராசிகளின் தலையெழுத்து மாறும்.!
34
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாகும். சூரியன், சனி, சுக்கிரனின் ஆசிகள் கிடைக்கும். கடன்கள் தீரும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். வீட்டிற்கு புதிய வாகனம் வரலாம். தொழில் செய்பவர்களுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். குடும்ப உறவுகள் மேம்படும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

44
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் பொற்காலம். இந்த ராசியின் அதிபதி சனி என்பதால், திரிகிரக யோகத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். உங்கள் தொழில் வளர்ச்சி அடையும். பழைய முதலீடுகளில் இருந்து அதிக லாபம் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சந்திர கிரகணம் 2026: கர்ப்பிணிகள் மறந்தும் இந்தத் தவறுகளைச் செய்யக்கூடாது.! மீறினால் ஆபத்து உங்களுக்குத்தான்.!
Recommended image2
மார்ச் மாதம் நடக்கப்போகும் கிரக பெயர்ச்சிகள்.! இந்த ராசிகளுக்கு அடிக்கப்போகும் ராஜயோகம்.!
Recommended image3
30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சிறப்பு சேர்க்கை.! இந்த 3 ராசிகளுக்கு ‘கோல்டன் டைம்’ ஆரம்பம்.!
Related Stories
Recommended image1
சந்திர கிரகணம் 2026: கர்ப்பிணிகள் மறந்தும் இந்தத் தவறுகளைச் செய்யக்கூடாது.! மீறினால் ஆபத்து உங்களுக்குத்தான்.!
Recommended image2
குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம்.! 54 மணி நேரத்தில் இந்த 5 ராசிகளின் தலையெழுத்து மாறும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved