MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம்.! 54 மணி நேரத்தில் இந்த 5 ராசிகளின் தலையெழுத்து மாறும்.!

குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம்.! 54 மணி நேரத்தில் இந்த 5 ராசிகளின் தலையெழுத்து மாறும்.!

Gajakesari Rajyog 2026 : சந்திர பகவான் பிப்ரவரி 26 அதிகாலை 12:54 மணிக்கு மிதுன ராசியில் நுழைந்து குரு பகவானுடன் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த யோகம் 54 மணி நேரம் நீடிப்பதால் சில ராசிகள் அதிகபட்ச நன்மைகளை பெற உள்ளனர். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 27 2026, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கஜகேசரி ராஜயோகம் 2026
Image Credit : Asianet News

கஜகேசரி ராஜயோகம் 2026

ஜோதிடத்தில் கிரகங்கள் பெயர்ச்சியாகும் பொழுது அவை பிற கிரகங்களுடன் இணைந்து சுபயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் பிப்ரவரி 26 அன்று அதிகாலை 12:54 மணிக்கு சந்திரன் மிதுன ராசிக்குள் நுழைகிறார்.

குரு ஏற்கனவே மிதுன ராசியில் இருப்பதால், சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. பிப்ரவரி 28 அதிகாலை 3:52 மணிக்கு சந்திரன் கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 54 மணி நேரம் கஜகேசரி ராஜயோகம் நீடிக்க இருப்பதால் பலன் பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு, குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் பணம் மற்றும் பேச்சு விஷயங்களில் சுபமாக இருக்கும். திடீர் பண வரவுக்கான வாய்ப்புகள் உருவாகலாம். உங்கள் பேச்சில் செல்வாக்கு அதிகரிக்கும். முதலீடுகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும்.

36
மிதுனம்
Image Credit : Pinterest

மிதுனம்

சந்திரன் உங்கள் ராசிக்குள் நுழைவதால், இந்த சேர்க்கை உங்களுக்கு மிகவும் செல்வாக்கு மிக்கதாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். பணியில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். முன்பை விட மிக வலிமையாக உணர்வீர்கள்.

46
கன்னி
Image Credit : Pinterest

கன்னி

கஜகேசரி ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களின் தொழில் திறனை அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை கூடும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். நிதிநிலையும் மேம்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களின் கனவு நனவாகும்.

56
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்த சேர்க்கை கூட்டாண்மை மற்றும் உறவுகளில் நல்ல பலன்களைத் தரும். திருமண வாழ்க்கை இணக்கமாக மாறும். தொழில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தேர்வு அல்லது நேர்காணலுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம்.

66
மீனம்
Image Credit : stockPhoto

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு, இந்த யோகம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சொத்து விஷயங்களுக்கு நன்மை கிடைக்கும். குடும்பத்தில் நேர்மறையான சூழல் நிலவும். வீடு, வாகனம் அல்லது நிலம் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். மன அமைதி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்திகள் கிடைக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329 & 387
AUSAUS
(17.3 ov) 429 & 42/5
Day 5 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: நவம்பர் 3 முதல் புதன் பெயர்ச்சி.! தொழில், பணவரவில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.. இனி வெற்றிதான்!
Recommended image2
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image3
Calendar Vastu : வீட்டில் காலண்டரை எந்த திசையில் மாட்டலாம்? எங்கு மாட்டக்கூடாது? வாஸ்து சொல்லும் ரகசியம்!
Related Stories
Recommended image1
ராகுவின் சொந்த நட்சத்திரத்தில் குடியேறிய செவ்வாய் பகவான்.! இந்த 4 ராசிகள் வாழ்வில் இனி பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!
Recommended image2
மார்ச் மாதம் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.! இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.! செல்வ செழிப்பை அடையப்போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved