MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ரகசியங்களின் 'லாக்கர்' இவங்கதான்! ரகசியத்தை காப்பதில் கில்லாடியான 5 ராசிகள்

ரகசியங்களின் 'லாக்கர்' இவங்கதான்! ரகசியத்தை காப்பதில் கில்லாடியான 5 ராசிகள்

யார்ட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணு என்று நாம் பலரிடம் ரகசியங்களைச் சொல்வோம். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அது ஊருக்கே தெரிந்துவிடும். இந்த 5 ராசிக்காரர்களிடம் ஒரு ரகசியத்தைச் சொன்னால், அதை அப்படியே சாவி இல்லாத பூட்டாக மாற்றிவிடுவார்கள்.

1 Min read
Author : Priya Velan
Published : Jun 17 2026, 06:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விருச்சிகம் :
Image Credit : Getty

விருச்சிகம் :

ரகசியங்களை காப்பதில் இவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. ஒரு விஷயத்தை இவர்களிடம் சொன்னால், அதைத் தன் மரணம் வரை கூட வெளியில் சொல்ல மாட்டார்கள். இவர்களுக்கே தெரியாமல் இவர்களிடம் பல ரகசியங்கள் தூங்கிக் கொண்டிருக்கும். இவர்களை 'மனித லாக்கர்' என்றே சொல்லலாம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மகரம் :
Image Credit : Getty

மகரம் :

மகர ராசிக்காரர்கள் எமோஷனலாகப் பேசி ரகசியங்களை உளறுபவர்கள் அல்ல. ஒருமுறை உங்களிடம் "நான் வெளியில் சொல்ல மாட்டேன்" என்று வாக்குக் கொடுத்துவிட்டால், உலகமே அழிந்தாலும் அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இவர்களின் மௌனமே இவர்களின் பலம்.

Related Articles

Related image1
Astro Tips: ராத்திரி தூங்கும்போது இதெல்லாம் செய்யாதீங்க... பர்ஸ் காலியாகிடும்!
Related image2
Zodiac Signs: தோல்வியை கண்டு பயப்படாத 5 ராசிகள்.! எவ்வளவு அடி வாங்கினாலும் பீனிக்ஸ் பறவை மாதிரி எழுந்து வருவாங்களாம்.!
35
கடகம் :
Image Credit : Getty

கடகம் :

கடக ராசிக்காரர்களிடம் நீங்கள் ஒரு ரகசியத்தைச் சொல்கிறீர்கள் என்றால், உங்கள் மீதுள்ள பாசத்தினாலும், உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்துமே அதைக் காப்பார்கள். உங்களை காயப்படுத்தக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கும் இவர்கள், உங்கள் ரகசியங்களைத் தங்களின் சொந்த ரகசியம் போல் பாதுகாப்பார்கள்.

45
ரிஷபம் :
Image Credit : Getty

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்கள் இயற்கையிலேயே கொஞ்சம் பிடிவாத குணம் கொண்டவர்கள். யாராவது இவர்களை வற்புறுத்தி, "அவன் என்ன சொன்னான்?" என்று கேட்டால், இவர்களின் பிடிவாதம் இன்னும் அதிகமாகுமே தவிர, ஒரு வார்த்தை கூட வெளியே வராது. இவர்களிடம் ரகசியங்களைச் சொல்லிவிட்டு நீங்கள் நிம்மதியாகத் தூங்கலாம்.

55
கன்னி :
Image Credit : Getty

கன்னி :

கன்னி ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள். ஒரு ரகசியத்தை வெளியில் சொன்னால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணக்குப் போட்டு விடுவார்கள். அந்தப் பிரச்சனை தேவையில்லை என்று நினைத்து, அந்த ரகசியத்தை மூளைக்குள் ஒரு தனி போல்டர் போட்டு லாக் செய்துவிடுவார்கள்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology Predictions: ஜூலை 4 வரை நேரம் சரியில்லை! இந்த 6 ராசிகளுக்கு என்னென்ன கஷ்டங்கள் வரப்போகிறது தெரியுமா?
Recommended image2
Surya Nakshatra Parivartan 2026: ராகுவின் வீட்டில் குடியேறும் சூரிய பகவான்.! 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், பண மழையும் கொட்டப் போகுது.!
Recommended image3
Shiv Yog 2026: ஜூன் மாத இறுதியில் 'சிவ யோகம்'.! 3 ராசிகள் மீது பொழியப்போகும் சிவபெருமான் அருள்.! அடிக்கும் பம்பர் லாட்டரி.!
Related Stories
Recommended image1
Astro Tips: ராத்திரி தூங்கும்போது இதெல்லாம் செய்யாதீங்க... பர்ஸ் காலியாகிடும்!
Recommended image2
Zodiac Signs: தோல்வியை கண்டு பயப்படாத 5 ராசிகள்.! எவ்வளவு அடி வாங்கினாலும் பீனிக்ஸ் பறவை மாதிரி எழுந்து வருவாங்களாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved