MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இந்த நட்சத்திரங்களில் பிறந்த ஆண்களோட மனைவிகள் செம்ம லக்கி!! என்ன காரணம் தெரியுமா?

இந்த நட்சத்திரங்களில் பிறந்த ஆண்களோட மனைவிகள் செம்ம லக்கி!! என்ன காரணம் தெரியுமா?

ஜோதிடத்தில் 12 ராசிகளை இப்பொழுது நட்சத்திரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் சில நட்சத்திரங்களில் பிறந்த ஆண்கள் தங்களது மனைவியை ரொம்பவே நேசிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் எந்த நட்சத்திரங்கள் என்று இங்கு காணலாம்.

1 Min read
Author : Kalai Selvi
Published : Jun 17 2025, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மனைவியை மிக அதிகமாக நேசிக்கும் நட்சத்திரங்கள்
Image Credit : Freepik

மனைவியை மிக அதிகமாக நேசிக்கும் நட்சத்திரங்கள்

இந்து மதத்தில் ஜாதகத்தை பார்த்து தான் திருமணத்தை செய்து வைப்பார்கள். அதாவது ராசி மற்றும் நட்சத்திரங்கள் இணக்கமாக இருக்கும் போது தான் திருமணம் செய்வார்கள். சில நட்சத்திரங்கள் சாதகமாக இருக்கலாம். சில நட்சத்திரங்கள் சாதகம் இல்லாமல் இருக்கலாம். அந்த வகையில் ஜோதிடத்தின்படி, சில நட்சத்திரங்களில் பிறந்த ஆண்கள் தங்களது மனைவிகளை மிக அதிகமாக அவர்கள் தங்கள் மனைவிக்காக எதையும் செய்வார்கள். எனவே பெண்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் அந்த நட்சத்திரங்கள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
உத்திரம் நட்சத்திரம்:
Image Credit : Freepik

உத்திரம் நட்சத்திரம்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் விசுவாசமானவர்கள், அர்ப்பணிப்பு உள்ளவர்கள். அவர்கள் தங்களது மனைவிகளை மிக அதிகமாக நேசிப்பார்கள். மேலும் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், அவர்களுக்கு இந்த குறைபாட்டையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் எப்போதுமே கடினமாக உழைப்பார்கள்.

அனுஷம் நட்சத்திரம்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். திருமணத்திற்கு பிறகு தங்கள் மனைவியை ரொம்பவே விரும்புவார்கள். மேலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் தங்களுடைய மனைவிகளின் கருத்தை மதிக்கிறார்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள்

34
ரோகிணி நட்சத்திரம்:
Image Credit : Freepik

ரோகிணி நட்சத்திரம்:

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் விசுவாசமானவர்கள். இவர்கள் தங்கள் மனைவியுடன் உறவில் மிகவும் நேர்மையாக இருப்பார்கள். முக்கியமாக இந்த நட்சத்திரத்திற்கு பிறந்த ஆண்கள் தங்களது குடும்பம் எந்த சிரமங்களையும் சந்திக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.

திருவோணம் நட்சத்திரம்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் அடக்கமானவர்கள், ஒழுக்கமானவர்கள். தங்கள் மனைவியிடம் மிகவும் அன்பாக இருப்பார்கள். அவர்களை விட்டு பிரிய விரும்ப மாட்டார்கள். மேலும் இவர்கள் தங்கள் குடும்ப மகிழ்ச்சிக்காக கடினமாக உழைப்பார்கள்.

44
கை நட்சத்திரம்:
Image Credit : Freepik

கை நட்சத்திரம்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் புத்திசாலிகள், திறமையானவர்கள். இவர்கள் எப்போதுமே வாழ்க்கையில் நல்ல முடிவுகளை தான் எடுப்பார்கள். இவர்கள் தங்களுக்கு ஏற்ற பெண்ணை தேர்ந்தெடுத்து, அவர்களை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவார்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆன்மீகம்
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
November 2026 Rasi Palan: பணம், புகழ், புதிய வாய்ப்புகள்… நவம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்!
Recommended image2
Funny Zodiac Signs: பேசினாலே சிரிப்பலைதான்! நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட 4 ராசிகள்
Recommended image3
Astrology: நவம்பர் 3 முதல் புதன் பெயர்ச்சி.! தொழில், பணவரவில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.. இனி வெற்றிதான்!
Related Stories
Recommended image1
Astrology Stars: உங்களின் 12 ராசிகள் பற்றி தெரியும்..அவற்றிற்கு பொருத்தமான நட்சத்திரங்கள் பற்றி தெரியுமா..?
Recommended image2
Astrology Vastu Tips: ஆணின் தலையெழுத்தை மாற்றும் பெண்ணின் ஜாதகம்..வாஸ்து, சாஸ்திரம் என்ன சொல்லுது தெரியுமா..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved