- Home
- Lifestyle
- Astrology Stars: உங்களின் 12 ராசிகள் பற்றி தெரியும்..அவற்றிற்கு பொருத்தமான நட்சத்திரங்கள் பற்றி தெரியுமா..?
Astrology Stars: உங்களின் 12 ராசிகள் பற்றி தெரியும்..அவற்றிற்கு பொருத்தமான நட்சத்திரங்கள் பற்றி தெரியுமா..?
Astrology Stars: ஜோதிடத்தின் பார்வையில், ஒருவது ஜாதகத்தில் முக்கிய அங்கமாக விளங்குவது ஒருவரது ராசியும் நட்சத்திரமும் தான். கிரகங்கள் ராசி மாற்றம் நட்சத்திர பெயர்ச்சி 12 ராசிகளிலும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. திருமணதிற்கு பெரும்பாலும், ராசி, நட்சத்திர பொருத்தம் பார்ப்பது முக்கியம். ராசிகள் மொத்தம் 12 ஆகும். அதேபோன்று, நட்சத்திரங்கள் மொத்தம் 27 ஆகும். ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களைக் கொண்டவை.அவற்றின் எண்ணிக்கை மற்றும் பெயர்களைப் பார்ப்போம்.

Astrology Stars:
மேஷம்:
அஸ்வினி(1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
பரணி (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய
Astrology Stars:
ரிஷபம்:
கிருத்திகை 2-ஆம் பாதம் முதல்
ரோகிணி (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை),
மிருகசிரீஷம் (1-ஆம் பாதம் மற்றும் 2-ஆம் பாதம்)
Astrology Stars:
மிதுனம்:
மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல்,
திருவாதிரை, (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
Astrology Stars:
கடகம்:
புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல்
பூசம் (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
ஆயில்யம் முடிய (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
Astrology Stars:
சிம்மம்:
மகம் (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
பூரம் (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
Astrology Stars:
கன்னி:
உத்திரம் 2-ஆம் பாதம் முதல்
அஸ்தம் (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
சித்திரை 2-ஆம் பாதம் முடிய
Astrology Stars:
துலாம்:
சித்திரை 3-ஆம் பாதம் முதல்
சுவாதி (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை),
விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம்:
விசாகம் 4-ஆம் பாதம் முதல்
அனுஷம் (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
கேட்டை முடிய (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
Astrology Stars:
தனுசு:
முலம் (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
பூராடம் (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய
Astrology Stars:
மகரம்:
உத்திராடம் 2-ஆம் பாதம் முதல்
திருவோணம் (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை),
அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
Astrology Stars:
கும்பம்:
அவிட்டம் 3-ஆம் பாதம் முதல்
சதயம் (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
Astrology Stars:
மீனம்:
பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல்
உத்திரட்டாதி (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)
ரேவதி (1-ஆம் பாதம் முதல் 4-ஆம் பாதம் வரை)