MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Oct 29 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று புதிய உற்சாகம் பிறக்கும்.! எதிர்பாராத விஷயங்கள் நடக்கும்.!

Oct 29 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று புதிய உற்சாகம் பிறக்கும்.! எதிர்பாராத விஷயங்கள் நடக்கும்.!

Today Rasi Palan : அக்டோபர் 29, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Oct 28 2025, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
அக்டோபர் 29, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

அக்டோபர் 29, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் புதிய உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். குடும்பத்துடன் வெளியில் செல்வது அல்லது சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் ரீதியாக உங்கள் குறிக்கோள்களை அடைவதற்கான வழியில் செயல்படுவீர்கள். உங்கள் முழு ஆற்றலையும் செயல்படுத்தி இன்று வெற்றியைக் காண்பீர்கள்.
 

நிதி நிலைமை:

கடந்த காலங்களில் செய்த முதலீடுகளின் பலனை இன்று முழுமையாக அனுபவிப்பீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பாராத செலவுகள் அல்லது உதவிகளுக்காக பணம் கொடுக்க வேண்டி இருக்கலாம். இருப்பினும் உங்கள் உள் மனது சொல்வதைக் கேட்டு முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

காதல் தொடர்பான விஷயங்களில் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும். குடும்ப உறவுகளில் சுபமான செய்திகளைக் கேட்பீர்கள். வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் உங்களின் அந்தஸ்து உயரும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்பொழுது வார்த்தைகளில் கவனமாகவும், வாதங்களை தவிர்க்க வேண்டியதும் அவசியம்.

பரிகாரங்கள்:

தனுசு ராசியின் அதிபதியான குரு பகவானை வணங்குவது நல்லது. விஷ்ணு நாராயணரை வழிபடுவது நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். கோயில்களுக்கு வரும் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! இந்த ராசிகளுக்கு வேலை போகலாம்.! தொழிலில் பலத்த அடி விழப்போகுது.!
Recommended image2
ஒரே நேர்க்கோட்டில் வரும் 5 கிரகங்கள்.! 4 ராசிகள் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கப்போறீங்க.!
Recommended image3
இந்த 4 ராசிக்காரர்கள் விரைவில் செல்வந்தர்கள்!.. பாபா வாங்கா கணிப்பு!.. உங்கள் ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: விஸ்வகர்மாவின் நட்சத்திரத்தில் குடியேறும் சுக்கிரன்.! பொன், பொருளுடன் ஆடம்பரமாக வாழப்போகும் 4 ராசிகள்.!
Recommended image2
Astrology: இந்த 4 ராசிக்காரங்க மிகவும் ஒழுக்கமானவங்க.! இவங்க சுய கட்டுப்பாடு வேற யாருக்கும் வராது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved