MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Baba Vanga Predictions: கடன் தீரும்... வங்கி இருப்பு எகிறும்! பாபா வாங்கா கணிப்புப்படி இந்த வாரம் குபேர யோகம் பெறப்போகும் அந்த 5 ராசிகள் யார்?

Baba Vanga Predictions: கடன் தீரும்... வங்கி இருப்பு எகிறும்! பாபா வாங்கா கணிப்புப்படி இந்த வாரம் குபேர யோகம் பெறப்போகும் அந்த 5 ராசிகள் யார்?

Baba Vanga: உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்காவின் கணிப்புகள் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜூலை 6 முதல் 12 வரை ரிஷபம், கன்னி உட்பட 5 ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக அமையப்போகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 05 2026, 10:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரிஷப ராசி
Image Credit : Asianet News

ரிஷப ராசி

உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசியான பாபா வாங்காவின் கணிப்புப்படி ஜூலை 6 முதல் 12 வரை ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கதவை தட்டப்போகிறது. வேலை பார்க்கும் இடத்தில் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஒரு முக்கிய வேலை முடிவடையும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். இது உங்கள் கேரியர் வளர்ச்சிக்கு உதவும். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் அல்லது லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கன்னி ராசி
Image Credit : Asianet News

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு உழைப்பிற்கான பலனைத் தரும். பணியிடத்தில் உங்கள் வேலை பாராட்டப்படும், புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரலாம். வீடு, வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும். நிதி விஷயங்கள் மேம்படும். பெற்றோரின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். வேலை மாற நினைத்தால், இந்த வாரம் சாதகமாக இருக்கும். 

Garuda Purana: மனிதன் இறந்த பின் முதல் 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்? எமலோக பயணம் முதல் அந்த 13 நாட்கள்! கருட புராண உண்மை!

Related Articles

Related image1
வார ராசிபலன் 2026: ஜூலை 6 டூ ஜூலை 12 பண மழையில் நனையப்போகும் 'அந்த' ராசிகள்? உங்க ராசி இருக்கா?
Related image2
Rahu Influence: ராகுவால் 2026 டிசம்பர் வரை அடிமேல் அடி வாங்கும் 3 ராசிகள்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
35
துலாம் ராசி
Image Credit : Gemini AI

துலாம் ராசி

பாபா வாங்காவின் கணிப்புப்படி துலாம் ராசிக்காரர்களுக்கு வெற்றியைக் குறிக்கிறது. உங்கள் தொழிலில் இருந்த பிரச்சனைகள் இந்த வாரம் தீரும். வங்கி இருப்பும் அதிகரிக்கும். தொழில் விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீக மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாட்களாக வராத பணம் இந்த வாரம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

45
தனுசு ராசி
Image Credit : Gemini AI

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய சாதனைகளை கொண்டு வரும். உங்கள் காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் இந்த வாரம் தீரும். நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு வேலையில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். நிதி நிலை வலுப்பெறும், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வெளிநாடு செல்ல விரும்பினால், இந்த வாரம் உங்கள் ஆசை நிறைவேறலாம். 

Astrology: நிதி நெருக்கடியை போக்க 4 சக்திவாய்ந்த ரத்தினக் கற்கள்.! இனி உங்களிடம் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!

55
கும்ப ராசி
Image Credit : Asianet News

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீங்கள் ஏதேனும் சர்ச்சையில் சிக்கியிருந்தால், இந்த வாரம் அதிலிருந்து விடுபடலாம். கடன் இருந்தால், அதைத் திருப்பிச் செலுத்த ஒரு வழி பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த பணிகள் வேகம் பெறும். தொழிலில் லாபம் உண்டாகும். குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாபா வங்கா
பாபா வங்கா கணிப்புகள்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Garuda Purana: மனிதன் இறந்த பின் முதல் 24 மணி நேரத்தில் என்ன நடக்கும்? எமலோக பயணம் முதல் அந்த 13 நாட்கள்! கருட புராண உண்மை!
Recommended image2
வார ராசிபலன் 2026: ஜூலை 6 டூ ஜூலை 12 பண மழையில் நனையப்போகும் 'அந்த' ராசிகள்? உங்க ராசி இருக்கா?
Recommended image3
Daily Horoscope: இன்று உங்களுக்கு பண மழையா? அல்லது கடன் தொல்லையா? 12 ராசிகளுக்கான பலன்கள்!
Related Stories
Recommended image1
வார ராசிபலன் 2026: ஜூலை 6 டூ ஜூலை 12 பண மழையில் நனையப்போகும் 'அந்த' ராசிகள்? உங்க ராசி இருக்கா?
Recommended image2
Rahu Influence: ராகுவால் 2026 டிசம்பர் வரை அடிமேல் அடி வாங்கும் 3 ராசிகள்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved