செஞ்சி அருகே பட்டப்பகலில் காரின் பின் சீட்டில் வைத்து இளம்பெண்ணை மாறி மாறி3 பேர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

செஞ்சி அருகே பட்டப்பகலில் காரின் பின் சீட்டில் வைத்து இளம்பெண்ணை மாறி மாறி3 பேர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கெடார் கிராமத்தைச் சேர்ந்த முருகையன் என்பவரது மகன் சுரேஷ். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை செல்போன் மூலம் தொடர்புகொண்டு அவருக்கு சுடிதார் வாங்கி வந்திருப்பதாகக் கூறி அதை வாங்கிச் செல்லும்படி அலமேலு என்பவரது நிலத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

இது தொடர்பாக இளம்பெண் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.