சென்னையில் பூங்கா ஒன்றில் வாட்ச்மேனாக பணியுரியும் ஒருவர் கள்ளக்காதல் செய்வதை மனைவி தட்டிக் கேட்டபோது, சுப்ரீம் கோர்ட்டே கள்ளக் காதல் செய்யலாம் என கூறிவிட்டது, நீ என்ன என்னை கேட்பது ? என தெனாவெட்டாக பேசியதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னைநெசப்பாக்கம்பாரதிநகரைச்சேர்ந்தஜான்பால்ஃபிராங்க்ளின்என்பவர்அப்பகுதியில் உள்ள மாநகராட்சிபூங்காவில்வாட்ச்மேனாக பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி புஷ்பலதா. இவர்களுக்கு ஒன்றரைவயதில்பெண்குழந்தைஉள்ளது. இந்நிலையில் ஜான்பால்வேறொருபெண்ணுடன்கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த புஷ்பலதாகணவரைகண்டித்துள்ளார்.

இதனிடையே இது தொடர்பாக இருவருக்கும்இடையேவாக்குவாதம்ஏற்பட்டுள்ளது. அப்போது சுப்ரீம் கோர்ட்டே கள்ளக் காதல் செய்யலாம் என கூறிவிட்டது, நீ என்ன என்னை கேட்பது ? என திமிராக பேசியுள்ளார்.இதனால்மன வேதனைஅடைந்தபுஷ்பலதாவீட்டில்தூக்குப்போட்டுதற்கொலைசெய்துகொண்டார்.

இவர்களுக்குதிருமணமாகி 2 ஆண்டுகள்மட்டுமேஆவதால் RDO விசாரணையும்நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தற்கொலைசெய்துகொண்டபுஷ்பலதாஎழுதியகடிதத்தைஎம்.ஜி.ஆர். நகர்போலீசார்கைப்பற்றியுள்ளனர்.
அதில், தனதுமகளை, கணவன்ஜான்பால், வேலைக்குச்செல்லும்போதுதூக்கிக்கொண்டுசென்றதுடன், அவரதுகள்ளக்காதலியிடமேகுழந்தையைவிட்டுவிடுவதைவழக்கமாகவைத்திருந்ததாகக்கூறப்பட்டுள்ளது. தனதுகணவனுக்கு, அதுதான்மகிழ்ச்சிஎன்றால், தான்இறந்தபிறகாவதுமகிழ்ச்சியாகஇருக்கட்டும்என்றும்அந்த கடிதத்தில் உருக்கமாகஎழுதியுள்ளார்..
