வேலூர் அருகே சர்கார்' படப் பேனரை கிழித்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிந்தார். ஏற்கனவே அவரை பேனர் கிழித்தது தொடர்பாக விஜய் ரசிகர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்மாவட்டம்காவேரிப்பாக்கம்ஈராளச்சேரிகிராமத்தைச்சேர்ந்தவர்மணிகண்டன். சென்னையில்கால்டாக்சிஓட்டுநராகபணியர்ற்றி வந்த இவர் தீபாவளி கொண்டாடுவதற்காக தனது சொந் ஊரான ஈளாச்சேரிக்கு வந்திருந்தார்.
இதையடுத்து நேற்று வெளியான 'சர்கார்' படத்திற்குவிஜய்ரசிகர்கள்சிலர், மணிகண்டனின்வீட்டின்அருகேபேனர்வைத்திருந்தனர்.குடிபோதையில்இருந்தமணிகண்டன், 'சர்கார்' பேனரைக்கிழித்ததாககூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்தவிஜய்ரசிகர்கள் 10-க்கும்மேற்பட்டோர்மணிகண்டனைச்சூழ்ந்துசரமாரியாகத்தாக்கியுள்ளனர். இதையடுத்து உறவினர்கள்சிலர் மணிகண்டனைமீட்டுஅவரதுசித்தப்பாவீட்டிற்குள்தள்ளிவெளிப்பக்கமாககதவைபூட்டினர்.
அப்போது 'தன்னைத்தாக்கியவர்களைதிரும்பத்தாக்கவேண்டும். கதவைத்திறந்துவிடுங்கள்' என்றுமணிகண்டன்கூச்சலிட்டார். உறவினர்கள்கதவைத்திறக்கவில்லை.
அதே நேரத்தில் விஜய்ரசிகர்கள்ஏராளமானோர் அப்பகுதியில்திரண்டனர். சிலமணிநேரம்கழித்து, உறவினர்கள்வீட்டிற்குள்சென்றுபார்த்தபோதுமணிகண்டன்தூக்கில்பிணமாகத்தொங்கினார். இதனால் அதிர்ந்நி அடைந்த உறவினர்கள்மணிகண்டனின் பிணத்தைப் பார்த்து கதறி அழுதனர்.
அப்போது வீட்டு மன் திரண்டிருந்த விஜய்ரசிகர்கள்அனைவரும்அங்கிருந்துதப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து காவேரிப்பாக்கம்போலீஸார்உடலைமீட்டுபிரேதபரிசோதனைக்காகஅரசுமருத்துவமனைக்குஅனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் மணிகண்டனின்மரணத்தில் சந்தேகம்இருப்பதாகஉறவினர்கள்புகார்அளித்தனர். போலீஸார்வழக்குப்பதிவுசெய்துவிஜய்ரசிகர்கள்தாக்கியதால்அவமானத்தில்மணிகண்டன்தற்கொலைச்செய்துகொண்டாரா? அல்லதுபூட்டியிருந்தகதவைத்திறந்துமணிகண்டனைஅடித்துக்கொன்றுபிணத்தைதூக்கில்தொங்கவிட்டனரா? என்பதுகுறித்துபோலீஸார்தீவிரவிசாரணைநடத்திவருகின்றனர்.
