கல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி கற்பழித்தும், வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபத்து வந்தத கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவன் மோகன்ராஜிடம் நடத்திய விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பின்புறம் வசித்து வந்த மோகன்ராஜ் கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும், ஆட்டோ ஓட்டியும் வருகிறார். இவர் மீது ஆட்டோவில் சென்ற ஒரு பெண் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனை வீடியோ எடுத்து தொடர்ந்து தன்னை படுக்கைக்கு அழைத்து வற்புறுத்துவதாகவும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் வர மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது செல்போனை வாங்கி பார்த்ததில் 7 பெண்களை மிரட்டி, அடித்து பலவந்தமாக உல்லாசம் அனுபவித்த வீடியோவை வைத்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆட்டோ மோகன்ராஜுக்கு 2 மனைவிகள் என்றும் முதலில் ஒரு பெண்ணை கதலித்து கல்யாணம் செய்து கொண்டதாகவும் இவனது செக்ஸ் வெறியில்  மோசமாக நடந்துகொள்வதால், சில்மிஷம் தாங்கிக்கொள்ள முடியாமல்  முதல் மனைவி ஓடிவிட்டாராம். அடுத்ததாக தனது உயிர் நண்பன் ஒருவனின் வீட்டிற்கு செண்டு வந்துள்ளான் அப்போது  தொடர்ந்து நண்பனின் வீட்டுக்கு சென்று அவனது மனைவியிடம் ஆசையாக பேசி மயக்கி 2 வது தாரமாக கல்யாணம் செய்து கொண்டதாகவும் அந்த பெண்ணும் இவனது செக்ஸ் வெறி தாங்கமுடியாமல் ஓடிவிட்டதாகவும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலத்தில் இருந்து 9 ,மணிக்கு பின் காகாபாளையம், இளம்பிள்ளை என்ற ஊருக்கு செல்ல பஸ் வசதி அவ்வளவாக இல்லை, இதனால் காகாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் ஆட்டோக்களிலேயே பயணிகள் வீடுகளுக்கு மோகன்ராஜ் ஆட்டோவில் வரும் பெண்களிடம் பேசி அவர்களது குடும்ப சூழ்நிலையை தெரிந்துகொண்டு,பின்னர் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்வதைப்போல, பேசி மயக்கி  தனியாக தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களுடன் பலவந்தமாக உல்லாசமாக அனுபவிப்பார். அவர்களிடம் மிகக் கொடூரமாகவும் ஈடுபடுவார்.  கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி மாணவி உள்பட பல குடும்ப பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து அதைவீடியோ எடுத்து வைத்துள்ளார்.

அந்த பேனாக்களிடம் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டியே பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளான். அதில் அவர் பல பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவிப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதேபோல பல பெண்களை தனக்கு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருப்பதால் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி மோகன்ராஜ் காம வெறியில் சீரழித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுவரை மோகன் ராஜ் 40-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததாகவும் பல பெண்கள், இவனது மிரட்டலுக்கும், காமவெறியில் செய்யும் சில்மிஷத்திற்கு பயந்து சில பெண்கள்ஊரைவிட்டு சஓடிப்போனதாக தெரிகிறது. இவன் மட்டும் அல்லாமல் இவனது  நண்பர்களுக்கும் பெண்களை விருந்தாக்கியதும், அவர்களை விபச்சார பெண் என சொல்லி சம்பாதித்தும் தெரியவந்துள்ளது.  

ஐயனின் மற்றொரு கூட்டாளியான மேட்டூர் பகுதியை சேர்ந்த சபரி அபிசேக் பல பெண் பயணிகளை மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாகவும், கல்லூரி மாணவிகளை காதலிப்பது போல நடித்து தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக கடந்த 24ந்தேதி கைது செய்த போலீசார் செய்தனர். அவனின் செல்போனிலும்  50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர்.