திருச்சி அருகே பள்ளி ஆசிரியை குளிப்பதை, கடந்த 2 ஆண்டுகளாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய 3 மாணவர்களை போலீசார்  கைது செய்துள்ளனர். 

திருச்சிமாவட்டம்மணப்பாறை, வையம்பட்டிஅடுத்தஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் ஜான்சி இவர் அங்குள்ள நடுநிலைப்பள்ளிஒன்றில்ஆசிரியையாக பணிய்ற்றி வருகிறார். அவரின் கணவர் வெளியூர்பள்ளிஒன்றில்ஆசிரியராகபணிபுரிந்துவருகிறார். இவர்களது வீடு சற்று ஒதுக்குப் புறமாக உள்ளது, மேலும் அந்த வீட்டின் பாத்ரூம் ஜன்னலின் வெண்டிலேசன்வெளிப்புறமான உள்ளது போல் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில்சிலநாட்களுக்கு முன்பு அந்தஆசிரியைகுளித்துக்கொண்டிருக்கும்போதுவெண்டிலேசன்ஜன்னல்கண்ணாடியில்ஒருகைதெரிந்துள்ளது. இதைபார்த்துஆசிரியைசத்தமிட்டதால்அந்தநபர்தப்பிஓடிவிட்டார்.

இதையடுத்துஅந்த ஆசிரியைஅங்கங்களைவர்ணித்தும், உடலில்எந்தெந்தஇடத்தில்மச்சம்உள்ளதுஎன்றுகுறிப்பிட்டும், இதுதொடர்பாகயாரிடமாவதுபுகார்தெரிவித்தால்குளிக்கும்போதுஎடுக்கப்பட்டவீடியோவைமுகநூல்மற்றும்வாட்ஸ்ஆப்பில்வெளியிட்டுவிடுவோம்என்றுஎச்சரித்தும்துண்டுசீட்டுஒன்றைஆசிரியையின்வீட்டுக்குள்மர்மநபர்கள்வீசிசென்றனர்.

இதனால்மிரண்டுபோனஆசிரியையும் அவரது கணவரும், வையம்பட்டிகாவல்துறையில்புகார்அளித்தனர். காவல்துறையினர்அந்தமிரட்டல்கடிதத்தையும்சந்தேகத்துக்குஇடமானபக்கத்துவீட்டுமாணவனின்நோட்டில்உள்ளகையெழுத்தையும்ஒப்பிட்டுபார்த்தனர். அவைஇரண்டும்ஒரேமாதிரிஇருந்தது.

இதையடுத்துஅந்தமாணவனிடம்நடத்தியவிசாரணையில்தன்னுடன்படிக்கின்றமேலும் 2 மாணவர்களும்சேர்ந்துகடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியைகுளிப்பதைதிருட்டுதனமாகபார்த்துரசித்ததாகவும், ஒருகட்டத்தில்செல்போன்கேமராமூலம்படம்பிடித்துவந்ததாகவும்தெரிவித்தான்.

இதையடுதது அந்த 3 மாணவர்களையும்கைதுசெய்தகாவல்துறையினர்அந்தமாணவர்களிடம்இருந்துசெல்போன்களையும், ஆசிரியையின்வீடியோகாட்சிகள்அடங்கியமெமரிகார்டையும்பறிமுதல்செய்தனர்