மேற்கு வங்க மாநிலத்தில் சொத்து தகராறில் பெண்ணை கற்பழித்து கொன்ற அப் பெண்ணின் உறவினர் ஆத்திரத்தில் அவரின் பிறப்புறுப்பில் இருப்புக் கமபியைச் செலுத்தி சிதைத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம்ஜல்பைகுரிமாவட்டத்தைச் சேர்ந்த ராஜி என்ற பெண்ஒருவர்உயிருக்குஆபத்தானநிலையில்சாலை ஓரத்தில் கிடப்பதைபார்த்த ரிக்ஷாஓட்டுனர்ஒருவர் அவரைஉடனடியாகமருத்துவமனையில்அனுமதித்தார். இதையடுத்துசம்பவம்குறித்துதகவல்தெரிவிக்கப்பட்டுவந்தகாவல்துறையினர்விசாரணைமேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்டஅந்த ராஜிக்கும் அவரதுஉறவினருக்கும்இடையேநிலம்தொடர்பாகதகராறுஇருந்துவந்துள்ளது. சம்பவம்நடந்தஅன்றுநிலத்தகராறுகுறித்துசமாதானபேச்சுவார்த்தைக்குஎனஉறவினர்அழைத்ததாகஅந்தபெண்சென்றுள்ளார்.

அப்போதுஉறவினர்அவரைகொமூரமாக கற்பழித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவரதுபெண்உறுப்பில்இரும்புகம்பியைநுழைத்துகொடுமையானசித்திரவதைகளைசெய்துள்ளார்.
இந்தசம்பவம்குறித்துவழக்குப்பதிவுசெய்தபோலீசார்பெண்ணைகற்பழித்தஅந்தஉறவினரையும், அவருக்குஉதவியாகஇருந்தநபரையும்கைதுசெய்துள்ளனர். டெல்லியில்இளம்பெண்நிர்பயாவுக்குநடந்ததுபோலஅரங்கேற்றப்பட்டஇந்தகொடூரசம்பவம்அப்பகுதியில்பெரும்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.
