பொள்ளாச்சி சம்பவத்தை போல கள்ளக்குறிச்சியில் இளம் பெண்களை மிரட்டி மிரட்டியே கரும்பு தோட்டத்தில் வைத்து கொடூரமாக கற்பழிப்பு சம்பவம் நடத்தியதாக வீடியோ உள்ளதாம், அரசு கல்லூரியில் பி எஸ் சி 2 ஆண்டு படிக்கும் மாணவி ஸ்வேதா என்ற மாணவியை, இரண்டு பேர் காதல் வலை வைத்துள்ளனர். அவர்களில் ராஜா மற்றும் வேலுமணி ஆபாச படம் பிடித்து வைத்துக் கொண்டு அந்தப் பெண் பின்னாடியே சென்று செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களின் தொல்லை தாங்க முடியாத அந்த மாணவி, பயந்து போய் தனது பெற்றோர்களிடம்  சொல்ல, அவர்கள் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ராஜவேலு மற்றும் மணியை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியானது.

இந்த கும்பலில்இவர்கள் மட்டுமல்ல இன்னும் 2 பேர் இருக்கிறார்களாம், இவர்கள் நான்கு பேர் சேர்ந்து தான் இந்த நாசா வேலையை செய்திருக்கின்றனர்.  அதாவது இவர்களின் டார்கெட் பள்ளி மாணவிகள், காலேஜ் மாணவிகள் தான், இந்த கும்பலில் முக்கிய புள்ளியான ராஜா உள்ள பெருமாள் கோவில் பின்புறம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு வரும் காதல் ஜோடிகளை மறைந்திருந்து வீடியோ எடுத்து வைத்துக் கொள்வார்களாம்.  பிறகு இந்த நாலு பேரில் ஒருவரான ராஜா அந்த ஜோடிகளிடம் சென்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டு அட்ரெஸ், அப்பா அம்மா பேரு எல்லாம் மிரட்டி வாங்கி விடுவார்கள்.

அந்த பெண்களும்  இந்த வீடியோவால் பயந்து தங்கள் விவரங்களை சொல்லிவிடுவார்களாம், இதனைத் தொடர்ந்து அனா பெண்களை ஃபாலோ செய்து சிக்கிக் கொண்டால் செக்கவைத்து அவர்களை அதே கரும்பு தோட்டத்தில்  வைத்து மிரட்டி மாறி மாறி கற்பழித்து அதையும் வீடியோ எடுத்து வைத்துக் கொள்வார்களாம். இப்படியே கல்லூரி பள்ளி மாணவிகள்  என  சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோக்களை வைத்துள்ளார்களாம். 

இளம்பெண்களை தேடித்தேடி காம வேட்டை நடத்திய இந்த கொடூர கும்பல் இன்னும் என்னென்ன செய்திருக்கிறார்கள் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்களாம்.