மகளின் ஆபாச படத்தை காட்டி தாயையும் விட்டு வைக்காத காசி..! அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சிகள்!

கன்யாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த காசியை பற்றி ஒவ்வொரு நாளும் பல்வேறு உண்மைகள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

kasi abused mother and daughter shocking

கன்யாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த காசியை பற்றி ஒவ்வொரு நாளும் பல்வேறு உண்மைகள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சமூக வலைத்தளத்தை மட்டுமே மூலதனமாக வைத்து, பல பெண்களிடம் அன்பு வார்த்தைகள் பேசி அவர்களை மயக்கி, காதலிப்பது போல் ஏமாற்றி தன்னுடைய வலையில் சிக்க வைத்து, பின் அவர்களுடன் தனிமையில் எடுத்துக்கொண்ட, புகைப்படத்தையும், வீடியோவையும்  காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தவர் தான் இந்த நாகர்கோவிலை சேர்ந்த காசி.

kasi abused mother and daughter shocking

சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பெயரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இவர், மீது தொடர்ந்து பல புகார்கள் குவிந்து வருகிறது.

மேலும் செய்திகள்: கண் இமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து! தப்பியது தலை... சிறு காயத்தோடு மீண்ட நடிகர் அருண் விஜய்! பகீர் வீடியோ
 

மேலும் போலீசாரும் காசியிடமிருந்து கைப்பற்றப்பட்ட லாப்டாப், இரண்டு செல்போன், இரண்டு ஹார்ட் டிஸ்க் போன்றவற்றில் உள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

kasi abused mother and daughter shocking

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  "தன்னுடைய தாயுடன் வசித்து வரும் மகள் ஒருவரை தன்னுடைய ஆசை வார்த்தையால் மயக்கி, தவறாக பயன்படுத்தி வந்துள்ளார் காசி. மேலும் அந்த பெண்ணை ஆபாசமாகவும் வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: நிச்சயம் முடிந்து நின்று போன திருமணம்...! தன்னுடைய காதல் பற்றி முதல் முறையாக மனம் திறந்த திரிஷா!
 

இந்த வீடியோவை அந்த பெண்ணின் தாயிடம் காட்டி... தன்னுடைய ஆசைக்கு பணியவில்லை என்றால், மகளின் வீடியோவை, சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி, அவரையும் தன்னுடைய ஆசைக்கு பயன்படுத்தியுள்ளார். 

kasi abused mother and daughter shocking

ஆனால் இதுகுறித்து விசாரிக்க போலீசார் முயன்ற போது, மறக்க நினைக்கும் விஷயங்களை மீண்டும், நினைவு படுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்கள் ஒதுங்குவதாகவும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்: அடங்காத மீரா மிதுன்...! பிளேசரை கழட்டி போட்டு முரட்டு ஆட்டம் போட்ட ஆண் நண்பர்..! ஹாட் வீடியோ
 

அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க முன் வந்தால் மட்டுமே, காசிக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்கும் என காசியை போலீசார் கூறுகின்றனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios