தர்மபுரி அருகே அரூரில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை 2 பேர் தூக்கிச் சென்று கற்பழிக்க முயன்றபோது, அவர் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள மாணவியை கடுமையாக தாக்கியுள்ளனர். 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரிமாவட்டம்அரூர்அருகேகடந்தஇருதினங்களுக்குமுன்இரவு, பிளஸ் 1 படிக்கும் மாணவி மாணவிஒருவர்தனியாகநடந்து சென்றுள்ளார். அப்போதுஅவரை 2 இளைஞர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது அந்த இருவரும் அந்த மாணவியை அவர்கள் இருவரும் பாலியல்பலாத்காரம்செய்யமுயன்றுள்ளனர். பாலத்காரமுயற்சியின்போதுமாணவிதப்பிக்கமுயன்றார். மேலும் அந்த மாணவி கூச்சலிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும் மாணவியைகடுமையாகதாக்கியுள்ளனர். தாக்குதலுக்குபின்னர்மீண்டும் அவர்கள் மாணவியை பாலாத்காரம்செய்யமுயன்றபோதுஆள்வரும்சத்தம்கேட்டதால்அப்படியேவிட்டுஓடிவிட்டனர்.

இதையடுத்து அவ்வழியாகச் சென்ற சிலர் அந்தமாணவியை மோசமானநிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில்சேர்த்தனர்.இந்தசம்பவம்நடந்துமுடிந்துஐந்துநாட்கள்ஆகியுள்ளநிலையில்அந்தமாணவிஇன்றுசிகிச்சைபலனின்றிஉயிரிழந்துள்ளார்.
பலாத்காரமுயற்சிமற்றும்கொலைஎனஇருபிரிவுகளில்வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ரமேஷ்மற்றும்சதீஷ்என்ற இருவரையும் போலீசார் மேடி வருகின்றனர்.
இதில்கொடுமைஎன்னவெனில்ரமேஷ்மற்றும்சதீஷ்ஆகிய இருவரும் அந்தமாணவியின்உறவினர்கள்என கூறப்படுகிறது.
பாலியல்வன்கொடுமைமுயற்சியில்பாதிக்கப்பட்டமாணவிஉயிரிழந்தது, தருமபுரிபகுதிமக்களிடையேஅதிர்ச்சியைஏற்படுத்திஉள்ளது.
