மச்ச எங்க இருங்க!பொண்ணு ஒண்ணு மாட்டி இருக்கு சீக்கிரம் வாடா!காலில் விழுந்து கதறியும் விடாமல் கூட்டு பலாத்காரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் ஏனாத்தூர் பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவரது பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது.
தனியார் பள்ளி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காதலன் கண்முன் காதலி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் ஏனாத்தூர் பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவரது பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இந்நிலையில், இருவரும் வழக்கமாக சந்திக்கும் குண்டுகுளம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க;- காதலியை ஆசை தீர அனுபவித்துவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!
அப்போது அங்கு வந்த 3 பேர் காதல் ஜோடியிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இருவரும் காலில் விழுந்து கெஞ்சினர். ஆனால், காமம் அவர்களின் கண்ணை மறைத்தது. பின்னர், காதலனை கடுமையாக தாக்கி விட்டு இரண்டு பேர் பிடித்து கொள்ள அவர் கண்ணெதிரே மாறி மாறி அந்த இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர்.
இதையும் படிங்க;- முனகல் சத்தம்.. அரை நிர்வாணத்தில் அண்ணியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கொழுந்தன் என்ன செய்தார் தெரியுமா?
இதனையடுத்து, அந்த கும்பல் தனது நண்பர்களுக்கு போன் அழைத்துள்ளனர். அவர்களும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியும், மாணவனும் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை மடக்கி விசாரித்த போது மாணவி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த கூட்டு பலாத்காரம் தொடர்பாக குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.