சிறுவனை மிரட்டி ஓயாமல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த பாதிரியார் ஜோசப் கொடியன் (63) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

சிறுவனை மிரட்டி ஓயாமல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த பாதிரியார் ஜோசப் கொடியன் (63) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் கொடியன் (63). அருகிலுள்ள உள்ள வராப்புழா செயின்ட் தாமஸ் சர்ச்சில் பாதிரியாராக இருந்து வருகிறார். இவர் சர்ச்சுக்கு வரும் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை மிரட்டி அடிக்கடி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளுக்கு நாள் பாதிரியார் ஜோசப்பின் தொல்லை அதிகரித்தது. 

இதையும் படிங்க;- புருஷனை இழந்த நீ இப்படி செய்யறது தப்புமா! மகளுக்கு அட்வைஸ் செய்த பெற்றோர்.. ஆத்திரத்தில் வாலிபர் செய்த பகீர்.!

இது குறித்து அந்த சிறுவன் தன்னுடைய பெற்றோரிடம் கதறியபடி கூறியுள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட சிறுவனுக்கு ஓயாமல் டார்ச்சர் கொடுத்த பாதிரியார் ஜோசப் கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. ஆத்திரத்தில் இருந்த கணவர் என்ன செய்தார் தெரியுமா?

விசாரணைக்காக அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லும்போது திடீரென மயங்கினார். பின்னர் போலீசார் அவரை உடனடியாக சிகிச்சைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்த பின் பாதிரியார் ஜோசப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

இதையும் படிங்க;- சர்ச்சில் ஒரே நேரத்தில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சேட்டை செய்த பாதிரியாரை தூக்கிய போலீஸ் !