கள்ளக் காதலனுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக தான் பெற்ற பிளைகளையே கொடூரமாக கொலை செய்த அபிராமி சார்பாக வழக்காட வக்கீல்கள் யாரும் முன்வராத நிலையில் அவரது உறவினர்களும் கைவிட்டு விட்டனர். இதையடுத்து நேற்று அவர் நீதிமன்றத்தில் கதறி அழுதார். இதைத் தொடர்ந்து வழக்கை ஜனவரி 2 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

சென்னையைஅடுத்தகுன்றத்தூர் 3-ம்கட்டளையைசேர்ந்தவர்விஜய். இவருடையமனைவிஅபிராமி. இவர்களுக்குஅஜய்என்றமகனும், கார்னிகாஎன்றமகளும்இருந்தனர். அபிராமி, தனதுகள்ளக்காதலன்சுந்தரத்துடன்சேர்ந்துவாழ்வதற்காகதனது 2 குழந்தைகளுக்கும்பாலில்விஷம்கலந்துகொடுத்துகொலைசெய்தார்.

இதையடுத்துகுன்றத்தூர்போலீசார்அபிராமி, அவரதுகள்ளக்காதலன்சுந்தரம்இருவரையும்கைதுசெய்துசிறையில்அடைத்தனர்.

இந்தவழக்கல்அபிராமிஜாமீன்கேட்டுசென்னைஐகோர்ட்டில்மனுதாக்கல்செய்தார். அபிராமிமீதானகொலைவழக்கின்குற்றப்பத்திரிகைகாஞ்சீபுரம்கோர்ட்டில்தாக்கல்செய்யப்பட்டுவிசாரணைதொடங்கஉள்ளதாகஅரசுவழக்கறிஞர் கூறியதால்ஜாமீன்வழங்கமறுத்துநீதிபதிஉத்தரவிட்டார்.

இந்தநிலையில்காஞ்சீபுரத்தில்உள்ளமாவட்டசெசன்சுநீதிமன்றத்தில் நேற்றுமுதல்இந்தவழக்குவிசாரணைதொடங்கியது. இதற்காகஅபிராமியைபலத்தபோலீஸ்பாதுகாப்புடன்குன்றத்தூர்போலீசார்காஞ்சீபுரம்அழைத்துவந்தனர். அரசுதரப்பில்வக்கீல்அய்யம்பேட்டைசம்பத்ஆஜரானார்.அபிராமி சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் வாதாட முன்வரவில்லை.

அதே நேரத்தில் அபிராமியின் உறவினர்கள் யாரும் அவரை பார்க்க கோர்ட்டுக்கு வரவில்லை. இதனால மனம் உடைந்த அபிராமி கதறி அழுதார்.

இதையடுத்து நீதிபதிகருணாநிதி, ஜனவரி 2-ந்தேதிக்குவிசாரணையைஒத்திவைத்துஉத்தரவிட்டார்.