மதுரையில் 1500 ரூபாய் கடனுக்காக நடந்த மோதலில் 17 வயது சிறுவனை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரைகீரைத்துறைபகுதியைசேர்ந்தவர்சதீஸ்குமார். 17 வயதான இவர் திருப்பூரில்உள்ளபனியன்கம்பெனியில்வேலைசெய்துவந்தார். கடந்தஆண்டுஇவர்தனதுஊரைசேர்ந்தநண்பரானமுத்துஎன்றசூரியாவிடம் 1,500 ரூபாய் கடனாகவாங்கியிருந்தார். அதன்பிறகுகடனைசதீஸ்குமார்கொடுக்கவில்லைஎன்றுகூறப்படுகிறது.

இதற்கிடையில்தீபாவளிபண்டிகையையொட்டிசதீஸ்குமார்மதுரைக்குவந்திருந்தார். அப்போதுமுத்துதனக்குகொடுக்கவேண்டியகடனைதிரும்பதருமாறுஅவரிடம்கேட்டுள்ளார். இதில்ஏற்பட்டதகராறில்நேற்றுமுன்தினம்இரவுசதீஸ்குமாரைமுத்துசரமாரியாகதாக்கியுள்ளார்.

இதுகுறித்துசத்தீஷ்குமார் தன்னைமுத்துதாக்கியதாகநண்பர்களிடம்கூறியுள்ளார். அவர்களும்இதுகுறித்துகேட்பதற்காகசதீஸ்குமாரைஅழைத்துகொண்டுதெற்குவாசல்பாலம்அருகில்சென்றனர். அங்குமுத்துதனதுநண்பர்களுடன்சேர்ந்துமதுஅருந்திகொண்டிருந்ததாககூறப்படுகிறது.
அப்போதுசதீஸ்குமார், அவரதுநண்பர்களைஅழைத்துவருவதைபார்த்தமுத்துஆத்திரம்அடைந்தார். பின்னர் கடன் குறித்து பேசும்போதுமீண்டும்அவர்களுக்குள்மோதல்ஏற்பட்டது.

அப்போதுமுத்துவும், அவரதுநண்பர்களும்சேர்ந்துசதீஸ்குமாரைகத்தியால்சரமாரியாககுத்திவிட்டுதப்பிஓடிவிட்டதாகதெரிகிறது. இதில்படுகாயம்அடைந்தசதீஸ்குமார்சம்பவஇடத்திலேயேஉயிரிழந்தார்.

மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரைவீரன்,நித்யானந்தன், பூபதி மற்றும் சத்தீஷ்குமார் ஆகிய 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மதுரை கொலை நகராமாக மாறி வருவதாகவும் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
