Yogi p and anirudh are showing mass in ajith film
தல அஜித் நடித்து அடுத்து வெளி வர இருக்கும் படம்'விவேகம்' . இப்படத்தின் பாடல் டீசர் நள்ளிரவு 12.01க்கு வெளியாகி அஜித் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. இப்படத்தின் தீம் மியூசிக்கிற்காக அனிருத் ஐம்பதுக்கும் மேற்பட்ட தீம் மியூசிக்கை போட்டாராம் அதில் ஒன்றை தேர்வு செய்யவே அஜித் சற்று திணறித்தான் போனாராம்.
அனிருத் மற்றும் யோகி பி குரலில் உருவாகியுள்ள இந்த சர்வைவல் பாடலின் முழுவடிவம் வரும் 19ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இதன் டீசர் நேற்று வெளியாகி இணைதளங்களில் வைரலாகி வருகிறது.

