நேற்றைய தினம் 65வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. முதல் முறையாக 8 வது தேசிய விருதை பெற்று சாதனை படைத்துள்ளார் யேசுதாஸ்.

இது இவருக்கு விஸ்வாசாபூர்வம் மன்சூர் என்கிற படத்தில் இவர் பாடிய 'போயி மரஞ்சகாலம்' என்கிற பாடலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.