yashika have a bad habit damage the janani iyer

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் கலந்துக்கொண்டு விளையாடி வருகிறார். இவரின் சின்ன சின்ன சேட்டைகள் மற்றும் துருதுருப்பு ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் இவரிடம் உள்ள கெட்டப் பழக்கத்தை கேட்டதுமே ரசிகர்கள் முகம் சுழிதுள்ளனர்.

மேலும் அங்கு உள்ள மற்ற போட்டியாளர்களும், இவரை விமர்சிக்கும் விதத்தில் நடந்துக்கொண்டுள்ளார். 

இவருக்கு இருக்கும் அந்த கெட்டப்பழக்கம் என்ன தெரியுமா...? இவருக்கு போர் அடித்தால் குளிக்க மாட்டாராம். இதற்கு ஜனனி ஐயர் மற்றும் ரம்யா ஆகியோர் டிரஸ் மாத்துவியா என கேட்டதற்கு அது கூட செய்யமாட்டேன் என கூறியுள்ளார்.

இதனால் இவரை, ஜனனி ஐயர் கிண்டல் செய்யும் விதத்தில், சரி இப்படியே இருந்துக்கோ, பிக் பாஸ்க்கு தண்ணீர் மிச்சம், சோப்பு மிச்சம், என அவரை கலாய்த்து தள்ளிவிட்டார்.