Yashika and Arav selfie picture goes viral

இருட்டு அறையில் முரட்டுக் குத்து நடிகையும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள யாஷிகா ஆனந்த் மருத்துவ முத்தம் பேமஸ் ஆரவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இளசுகள் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கவர்ச்சி புயலால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி தாறுமாறாக ஏறுதாம். இருட்டு அறையில் தனது முரட்டுத்தனமான கவர்ச்சியால் கதிகலங்க வைத்த யாஷிகாவின் அடல்ட் குரும்பை ஆவலோடு பார்க்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒரு படி மேலே போய் யாஷிகா ஆர்மி ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், யாஷிகாவின் ஒரு புகைப்படத்தை பார்த்து யாஷிகா ஆர்மியினர் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

யாஷிகாவும், பிக் பாஸ் டைட்டில் வென்ற மருத்துவ முத்தம் பேமஸ் ஆரவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. 



பார்ட்டி ஒன்றில் யாஷிகாவும், ஆரவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமாம் அது. “அந்த பய நல்லவன் இல்லமா தள்ளியே இரு” என யாஷிகா ஆர்மியினர் யாஷிகாவை எச்சரிக்கிறார்கள்.